Tamil Songs lyrics · 2001
Merkey Vidhaitha Sooriyaney lyrics from Citizen movie - சிட்டிசன் திரைப்படத்திலிருந்து மேற்கே விதைத்த சூரியனே பாடல் வரிகள்
மேற்கே விதைத்த சூரியனே பாடல் 2001-ல் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Merkey Vidhaitha Sooriyaney is a song from the 2001 Tamil film Citizen, written by Vairamuthu, composed by Deva and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Citizen 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிட்டிசன்
- Music
- Deva
- Year
- 2001
- Lyrics
- Vairamuthu
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன
மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து
கூட்டுப்புழு
கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால்
சிறகு வரும் மெல்ல
ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே
வானம் பெரிதல்ல ஓஹோ
ஓஓஓ ஓஹோ ஓஓஓ
இதயம் துணிந்து
எழுந்த பின்னாலே இமய
மலை உந்தன் இடுப்புக்கு
கீழே
நரம்புகள் வரம்புகள்
மீறி துடிக்கட்டும் விரல்களில்
எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும்
புதுமைகள் கேட்கட்டும்
சின்ன சின்ன
தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே
இருள் எதிர்த்து கொள்வோம்
குட்டுப்பட்ட
குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை நீளும் போது
புழுவும் புலி ஆகும்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
தீயின் புதல்வர்கள்
உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில்
சிலந்தியின் வலையா
புஜத்திலே வலுத்தவர்
ஒன்றாய் திரட்டுவோம்
நிஜத்திலே பூமியை
முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம்
வயதை ஆளட்டும்
மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன
மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து
அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
Merkey Vidhaitha Sooriyaney song FAQ
Who sang Merkey Vidhaitha Sooriyaney?
Merkey Vidhaitha Sooriyaney was sung by Shankar Mahadevan for the 2001 Tamil film Citizen.
Who wrote the lyrics of Merkey Vidhaitha Sooriyaney?
The lyrics of Merkey Vidhaitha Sooriyaney were written by Vairamuthu.
Who composed the music for Merkey Vidhaitha Sooriyaney?
The music for Merkey Vidhaitha Sooriyaney was composed by Deva.
Which movie is the song Merkey Vidhaitha Sooriyaney from?
Merkey Vidhaitha Sooriyaney is from the Tamil film Citizen, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.
மேற்கே விதைத்த சூரியனே பாடலை பாடியவர் யார்?
மேற்கே விதைத்த சூரியனே பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.