Tamil Songs lyrics · 2001
Chikkimukki Kallu lyrics from Citizen movie - சிட்டிசன் திரைப்படத்திலிருந்து சிக்கி முக்கி கல்லு பாடல் வரிகள்
சிக்கி முக்கி கல்லு பாடல் 2001-ல் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: சாதனா சர்கம்
Chikkimukki Kallu is a song from the 2001 Tamil film Citizen, written by Vairamuthu, composed by Deva and sung by Sadhana Sargam.
- Movie Name
- Citizen 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிட்டிசன்
- Music
- Deva
- Year
- 2001
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும்
தீயோடு பூவோடு சிற்றின்ப
மாநாடு தேகங்கள் பறி மாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே முள்ளுதே முள்ளுதே
முள்ளுதே முள்ளுதே
என் பசி அறிந்து பால்
குடத்தை பக்கம் வைத்து போனவர்
யாரோ நம்மை பூவுக்குள்ளே பூட்டி
வைத்து சாவியை தொலைத்தவர்
யாரோ
ஓ முத்த ஈரத்திலே
ஈரத்திலே எரிமலை அணைத்தது
யாரோ உன் உதட்டு வழி
பள்ளங்களில் என் உயிரை
புதைத்தது யாரோ நீ நீ தானா
தேகத்தை இணைத்தது
காவல் துறை மோகத்தை
வளர்த்தது காமன் துறை கை
நான்கும் மெய் ரெண்டும்
பின்னும் வேலை
அப்போது சபதம்
கொண்டேன் இப்போதோ
சலனம் கண்டேன் பெண்
மூச்சு காற்று மோதி மோதி
காடு எரிய கண்டேன்
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
இந்த பூமிக்குள்ளே
தங்கமுண்டு அதை கருவிகள்
தெரிவிக்க வேண்டும் ஓர்
ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு
அதை பெண் வந்து அறிவிக்க
வேண்டும்
வான் மேகங்களை
துடைப்பதற்கு வலி மேவிய
காற்றொன்று வேண்டும் என்
மோகங்களை துடைப்பதற்கு
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று
வேண்டும் நீ தருவாயா
எத்தனை சுகம் என்று
அறிந்து கொண்டேன் இழந்த
சுகத்துக்கு வருந்துகின்றேன்
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே
என்றேன்
செவ்வாயில் முத்து
குளித்தாய் அய்யய்யோ செத்து
பிழைத்தேன் ஆண் சிங்கம் என்றும்
சைவம் அல்ல இங்கே தான் கண்டு
பிடித்தேன்
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும்
தீயோடு பூவோடு சிற்றின்ப
மாநாடு தேகங்கள் பறி மாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு
மோதுதே மோதுதே மோதுதே
சின்ன சின்ன பொறி முள்ளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி முள்ளுதே
Chikkimukki Kallu song FAQ
Who sang Chikkimukki Kallu?
Chikkimukki Kallu was sung by Sadhana Sargam for the 2001 Tamil film Citizen.
Who wrote the lyrics of Chikkimukki Kallu?
The lyrics of Chikkimukki Kallu were written by Vairamuthu.
Who composed the music for Chikkimukki Kallu?
The music for Chikkimukki Kallu was composed by Deva.
Which movie is the song Chikkimukki Kallu from?
Chikkimukki Kallu is from the Tamil film Citizen, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.
சிக்கி முக்கி கல்லு பாடலை பாடியவர் யார்?
சிக்கி முக்கி கல்லு பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.