Snehithane Snehithane
சிநேகிதனே சிநேகிதனே
சாதனா சர்கம் (Sadhana Sargam) (பிறப்பு: மார்ச் 7, 1969) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி ஆகக்கூடுதலான மொழிகளில் பாடியவர் என்ற மதிப்பையும் பெற்றார்
சாதனா இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் உள்ள இசைக் குடும்பத்தில் பிறந்தார்.
சாதனா சர்கம் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'மின்சார கனவு' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து தேவாவின் இசையில் நெஞ்சினிலே திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார்.
1999-இல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். அலைபாயுதே என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடினார்.
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், இளையராஜா, பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார்.
ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , நா.முத்துக்குமார், உதயகுமார், கலைக்குமார், பா. விஜய், வி.இளங்கோ, மு. மேத்தா போன்ற பலரின் பாடல்களைப் பாடியுள்ளார்.
ரஹ்மான் ஒரு செவ்வியில் இந்தியாவில் உள்ள பாடகர் பாடகிகளில் சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடல்களைப் பாடி ஆச்சரியமூட்டும் நுட்பமான திறமை கொண்டவர் என்று பாராட்டினார்.
வட நாட்டுப்பாடகர்களில் அதிகமான தமிழ் பாடல்களை பாடியவர் என்பது மட்டுமல்ல. அதிலும் சிறப்பாக ஒரேயொரு ஹிந்தி பாடகர்/பாடகி ஒருவர் ஒரு தென்னிந்தியப் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ள சர்க்கம் தற்போது மலையாளத்திலும் தனது முதல் பாடலைத் தரவுள்ளார்.
"Rahman rocks New York". Rediff. June 2007. Retrieved 5 August 2008.
Sadhana Sargam (née Ghanekar, born 7 March 1969) is an Indian singer known for her playback career in Indian cinema predominantly in Hindi, Marathi, Bengali, Kannada, Nepali, Tamil and Telugu language films. She is a recipient of the National Film Award and two Filmfare Awards South, She has also won three Maharashtra State Film Awards, four Gujarat State Film Awards and one Orissa State Film Award. She has recorded songs in more than 35 languages.
Sargam was born in a Marathi family of musicians at Dabhol, the seaport town in Ratnagiri District of Maharashtra. Her mother Neela Ghanekar was a classical singer and music teacher and knew arranger–composer Anil Mohile, who then arranged music for Kalyanji-Anandji. He introduced Sargam to them, and she was in the children's chorus in "Pam Pararampam, Bole Jeevan Ki Sargam" sung by Kishore Kumar in G. P. Sippy's Trishna (1978). Sargam performed at music festival Sawai Gandharva at the age of 4.
She sang the popular song Ek Anek Aur Ekta for Doordarshan at the age 6. The song was composed by Vasant Desai. Speaking about her memory of singing the song, Sargam said, "My parents took me for that recording. I don't remember much of it. It feels quite surreal when I hear it now." Sargam studied at the A. B. Goregaonkar English School in Goregaon, Mumbai.
Her mother (Ms Neela Ghanekar) was a classical singer and was MA in Music. Mother has taught her initially. Her mother made a small Tanpura to play and sing. She has a brother who is 1.5 years younger to her and used to accompany her on Tabla as and when needed.
She won a Central Government scholarship at the age 10 and this led to a 7-year learning stint under Pandit Jasraj. From childhood she was also learning and performing with Vasant Desai for his documentaries, children's films and stage shows. Desai advised her mother that Sargam was competent enough to handle both classical and light music and should remain in touch with both, as her mother wanted her to take up light singing. In fact, it was Desai who recommended that she learn under Pandit Jasraj.
Sargam made her playback debut in Kanku Pagli, a Gujarati film. Her first Hindi song was the solo "Door Nahin Rehna" from the film Rustom. However, Rustom was delayed and was released only in 1985, and Sargam ’s first released film was Subhash Ghai's Vidhaata (1982) in which she sang the song "Saat Saheliyan" for actress Padmini Kolhapure. The song, composed by Kalyanji-Anandji, also had the voices of Kishore Kumar and Alka Yagnik.
Sargam continued to sing in films like Pighalta Aasmaan, Raj Tilak, Karishma Kudrat Ka (in which she was the only female singer), but it was only with "Har Kisiko Nahin Milta" (Janbaaz 1986) that she was noticed.
Khudgarz was followed by Khoon Bhari Maang (1988) and Sargam also began to sing for other composers like Anu Malik, R. D. Burman, Anand Milind and sparingly under Laxmikant–Pyarelal. Her main hits continued to be with Rajesh Roshan, which included "Jab Koi Baat Bigad Jaaye" from Jurm ,"Radha Bina Hai" and "Aap Ko Dekh ke" from Kishen Kanhaiya, and songs in Dariya Dil, Asmaan Se Ooncha and Jaisi Karni Waisi Bharnii. She also sung several songs in B.R. Chopra's popular television series Mahabharat (1988).
She got a boost from Tridev (Kalyanji – Anandji – Viju Shah) in 1989 in which she worked on "Main Teri Mohabbat Mein" and "Gajar Ne Kiya Hai Ishara".
In the early 1990s, Sargam emerged as one of the most sought-after female singers, along with Kavita Krishnamurthy, Alka Yagnik, Anuradha Paudwal and Poornima. She sang for composers like Nadeem–Shravan, Anand–Milind, Anu Malik, Jatin – Lalit, Bappi Lahiri, Viju Shah and Dilip Sen – Sameer Sen.
For the 1992 film Vishwatma, she sang "Saat Samundar Paar" for debutant Divya Bharti which became a chartbuster. The same year she sang "Teri Umeed Tera Intezar", "Teri Isi Ada Pe Sanam" in Deewana and "Aashiqui Mein Har Aashiq" in Dil Ka Kya Kasoor. The songs were superhits. Sargam would have become the voice of Divya Bharti were it not for the latter's untimely demise. Also in 1992, she sang the enduring duet “Pehla Nasha” by Jatin-Lalit with Udit Narayan in the film Jo Jeeta Wohi Sikander.
Her most critically acclaimed Hindi songs from the 2000s are in the film Water, composed by A. R. Rahman, in which she sang three songs: "Aayo Re Sakhi", "Piya Ho" and "Naina Neer". Her other notable rhapsodic Hindi hits are "Neele Neele Ambar Par" from Kalakaar, "Jab Koi Baat Bigad Jaye" from Jurm, "Pyar Ke Kagaz Pe" from Jigar, "Pehla Nasha" from Jo Jeeta Wohi Sikandar, "Na Kajre Ki Dhar" from Mohra, "Tere Dar Pe Sanam" from Phir Teri Kahani Yaad Aayee, "Jhinimini" from Maqbool and "Aao Na" from Kyun! Ho Gaya Na....
Sargam has sung more than 200 songs in Tamil, almost all of them having been well received. Her hits include, but not limited to, "Vennilave" from Minsara Kanavu, "Nenje Nenje" from Ratchagan, "Snehithane" from Alai Payuthey, "Swasame" from Thenali, "Konjum Mainakkale" from Kandukondain Kandukondain, "Anbae Sugama" from Paarthale Paravasam, "Deewana Deewana" from Gemini, "Vaanaville Vaanaville" from Ramanaa, "Chanakya Chanakya" from Dum, "Manmadhane Nee" from Manmadhan, "Thaiyyatha Thaiyyatha" from Thiruttu Payale, "Akkam Pakkam" from Kireedam, Enadhuyirae from Bheemaa, "Mukundha Mukundha" from Dasavathaaram, "Om Zaarare" from Kuselan, and "Kaiya Pudi" from Mynaa.
With nearly 100 tracks to her credit in Telugu, her hits include "Vennelave" from Merupu Kalalu, "Snehithuda" from Sakhi, "Palike Gorinkaa Chudave" from Priyuralu Pilichindi, "Sathamaanaa Mannadile" from Mrugaraju, "Baba Neeku Mokkutha" from Baba, "Jaajimalli Thota" and "Kommallo Koyila" from "Ninu Chusaka Nenundalenu", "Pedave Palikina Matallone" from Naani, "Ela Vacchenamma" from Sankranti, "Manasa" from Munna, "Mooga Manase" from Nava Vasantham, "Ninnena" from Salute, "Panchirey" from Konchem Ishtam Konchem Kashtam, "Kanu Paapalloo Prema" from Shambo Shiva Shambo, "Anthapuramloo" and "Avuna Neevena" from Rudhramadevi.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
சிநேகிதனே சிநேகிதனே
பூவாசம் புறப்படும்
பாட்டு சொல்லி பாட
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
சிக்கி முக்கி கல்லு
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு
தீவானா தீவானா
ஏனோ கண்கள்
மேற்கே மேற்கே
கொஞ்சும் மைனாக்களே
அக்கம் பக்கம்
நிபுணா நிபுணா
மன்மதனே நீ கலைஞணா
அம்மா உன் பிள்ளை
அன்பே சுகமா
கண்டும் காணாமல்
2011
♪ 5
ரௌத்திரம்
2010
♪ 5
பாணா காத்தாடி
2009
♪ 4
மலையான்
2009
♪ 5
நான் அவனில்லை 2
2009
♪ 6
நான் கடவுள்
2008
♪ 6
பிரிவோம் சந்திப்போம்
2008
♪ 5
சத்யம்
2007
♪ 5
கிரீடம்
2007
♪ 5
திருமகன்
2006
♪ 2
கள்வனின் காதலி
2006
♪ 6
மனதோடு மழைக்காலம்
2005
♪ 7
கண்ட நாள் முதல்
2004
♪ 7
குத்து
2004
♪ 8
மன்மதன்
2003
♪ 6
அன்பே சிவம்
2003
♪ 5
பரசுராம்
2002
♪ 5
அழகி
2002
♪ 6
தேசம்
2002
♪ 7
ஜெமினி
2002
♪ 8
ரமணா
2001
♪ 5
சிட்டிசன்
2001
♪ 6
மனதை திருடிவிட்டாய்
2001
♪ 7
பார்த்தாலே பரவசம்
2000
♪ 9
அலைபாயுதே
2000
♪ 8
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000
♪ 6
ரிதம்
1996
♪ 5
கோயமுத்தூர் மாப்ளே