Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Nibuna Nibuna lyrics from Kuththu movie - குத்து திரைப்படத்திலிருந்து நிபுணா நிபுணா பாடல் வரிகள்

நிபுணா நிபுணா பாடல் 2004-ல் வெளியான குத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: சாதனா சர்கம்

Nibuna Nibuna is a song from the 2004 Tamil film Kuththu, composed by Srikanth Deva and sung by Sadhana Sargam.

WhatsApp
Movie Name (in Tamil)
குத்து
Year
2004

Lyrics(Tamil)

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரனா
உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கெனெ பிறந்ததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கெனெ கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரனா
—
ஒரு பார்வை பார்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உனை என்னில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்
நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்
உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அணுகின்றாய்
நிலவாய் என்னை நினைப்பதனால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்
அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்
—
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரனா
—
எதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அணைத்தாயே
எதிர்பார்க்கும் சமயத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே
புதிர் போடும் கண்களிலே
என் மனதை கலைத்தாயே
அதிசயங்கள் காட்டிடவே
வில்லாய் எனையே வலைத்தாயே
வாசல் புள்ளி கோலங்களில்
பின்னல்கள் போல் தானே
இனிமேல் நாம் இருவருமே
பின்னி பினைந்து கிடப்போமே
விரலால் இடை மேல் நடந்தாயே
வேகதடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே
—
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரனா
உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கெனெ பிறந்ததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கெனெ கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்
நிபுணா? நிபுணா?

Nibuna Nibuna song FAQ

Who sang Nibuna Nibuna?

Nibuna Nibuna was sung by Sadhana Sargam for the 2004 Tamil film Kuththu.

Who composed the music for Nibuna Nibuna?

The music for Nibuna Nibuna was composed by Srikanth Deva.

Which movie is the song Nibuna Nibuna from?

Nibuna Nibuna is from the Tamil film Kuththu, released in 2004. The film has 7 songs on Tamilputhumai.

நிபுணா நிபுணா பாடலை பாடியவர் யார்?

நிபுணா நிபுணா பாடலை பாடியவர் சாதனா சர்கம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குத்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்