Tamil Songs lyrics · 2003
Poo Vaasam lyrics from Anbe Sivam movie - அன்பே சிவம் திரைப்படத்திலிருந்து பூவாசம் புறப்படும் பாடல் வரிகள்
பூவாசம் புறப்படும் பாடல் 2003-ல் வெளியான அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: சாதனா சர்கம்
Poo Vaasam is a song from the 2003 Tamil film Anbe Sivam, written by Vairamuthu, composed by Vidyasagar and sung by Sadhana Sargam.
- Movie Name
- Anbe Sivam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பே சிவம்
- Music
- Vidyasagar
- Year
- 2003
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
(பூவாசம்..)
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
(பூவாசம்..)
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
(பூவாசம்..)
Poo Vaasam song FAQ
Who sang Poo Vaasam?
Poo Vaasam was sung by Sadhana Sargam for the 2003 Tamil film Anbe Sivam.
Who wrote the lyrics of Poo Vaasam?
The lyrics of Poo Vaasam were written by Vairamuthu.
Who composed the music for Poo Vaasam?
The music for Poo Vaasam was composed by Vidyasagar.
Which movie is the song Poo Vaasam from?
Poo Vaasam is from the Tamil film Anbe Sivam, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
பூவாசம் புறப்படும் பாடலை பாடியவர் யார்?
பூவாசம் புறப்படும் பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.