Tamil Songs lyrics · 2003
Anbe Sivam lyrics from Anbe Sivam movie - அன்பே சிவம் திரைப்படத்திலிருந்து யார் யார் சிவம் பாடல் வரிகள்
யார் யார் சிவம் பாடல் 2003-ல் வெளியான அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: K
Anbe Sivam is a song from the 2003 Tamil film Anbe Sivam, written by Vairamuthu, composed by Vidyasagar and sung by K.
- Movie Name
- Anbe Sivam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பே சிவம்
- Music
- Vidyasagar
- Year
- 2003
- Lyrics
- Vairamuthu
- Singers
- K
Lyrics(Tamil)
நீ நான் சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் x 4
(யார்..)
.....
(யார்..)
இதயம் என்பது சதைதான் என்றால் எறிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
(அன்பே..)×4
யார் யார் சிவம்
நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
(அன்பே..)×4
(யார்..)
Anbe Sivam song FAQ
Who sang Anbe Sivam?
Anbe Sivam was sung by K for the 2003 Tamil film Anbe Sivam.
Who wrote the lyrics of Anbe Sivam?
The lyrics of Anbe Sivam were written by Vairamuthu.
Who composed the music for Anbe Sivam?
The music for Anbe Sivam was composed by Vidyasagar.
Which movie is the song Anbe Sivam from?
Anbe Sivam is from the Tamil film Anbe Sivam, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
யார் யார் சிவம் பாடலை பாடியவர் யார்?
யார் யார் சிவம் பாடலை பாடியவர் K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.