Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Soda Bottle lyrics from Aaru movie - ஆறு திரைப்படத்திலிருந்து சோடா பாட்டில் பாடல் வரிகள்

சோடா பாட்டில் பாடல் 2005-ல் வெளியான ஆறு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Soda Bottle is a song from the 2005 Tamil film Aaru, written by Na. Muthukumar, composed by Devi Sri Prasad and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆறு
Year
2005

Lyrics(Tamil)

அஞ்சு கிலோ அரிசி வாங்கி
பஞ்சு பஞ்ச வேக வெச்சி

பானயிலே ஊத்தி அத
போதச்சு வெச்சோம் மண்ணுக்குள்ள

போதையிலே சுண்ட கஞ்சி
போதச்ச எடம் தெரியலியே

ஆஹா ஆஹா….
வடபழனி முருகா
அடிரா மச்சி

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
ஹே வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேனடா
வருஷதுல எல்ல நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா
என் பேரு ஆறுடா
ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக
டார் டார் டார்

ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
—
ஹே பள்ளிகூடம் போகும்போது
அருவாளால பென்சில் சீவுவேன்
புடிச்ச நிறம் ரத்தமுன்னு
பிளேடால தான் நான் கிறுகினேன்
ஹே அண்டர்வேர் கோடுதெரிய நான் லுங்கி கட்டுவேன்
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்
கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளு டா
தங்க மெடலுபோல உடம்புகுள்ள காயம் நூறுட
மூ ரெண்டு ஆறு டா
முன்கோப ஆளு டா
அவன நீ முறைச்சாக
டார் டார் டார்
—
ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
—
ஹே ஹே காடு புல்லு பொல நானும்
தானகவே முளைச்சவன்
ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல
டாஸ்மார்குல கடன் வெச்சவன்
ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா
நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள கிங்குன்ன சுறாமீனுடா
இந்த கரையில தான் கிங்குன்ன ஆறு நானுடா
எல்.ஐ.சி ஹைட்டுடா
நான் வந்த வெயிட்டுடா
ஃபைட்டுன்னு வந்தாக்க
டார் டார் டார்
—
ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

Soda Bottle song FAQ

Who sang Soda Bottle?

Soda Bottle was sung by Shankar Mahadevan for the 2005 Tamil film Aaru.

Who wrote the lyrics of Soda Bottle?

The lyrics of Soda Bottle were written by Na. Muthukumar.

Who composed the music for Soda Bottle?

The music for Soda Bottle was composed by Devi Sri Prasad.

Which movie is the song Soda Bottle from?

Soda Bottle is from the Tamil film Aaru, released in 2005. The film has 8 songs on Tamilputhumai.

சோடா பாட்டில் பாடலை பாடியவர் யார்?

சோடா பாட்டில் பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆறு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்