Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Nenjam Ennum lyrics from Aaru movie - ஆறு திரைப்படத்திலிருந்து sad பாடல் வரிகள்

sad பாடல் 2005-ல் வெளியான ஆறு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: கோபிகா பூர்ணிமா

Nenjam Ennum is a song from the 2005 Tamil film Aaru, written by Pa. Vijay, composed by Devi Sri Prasad and sung by Gopika Poornima.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆறு
Year
2005
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

Nenjam Ennum song FAQ

Who sang Nenjam Ennum?

Nenjam Ennum was sung by Gopika Poornima for the 2005 Tamil film Aaru.

Who wrote the lyrics of Nenjam Ennum?

The lyrics of Nenjam Ennum were written by Pa. Vijay.

Who composed the music for Nenjam Ennum?

The music for Nenjam Ennum was composed by Devi Sri Prasad.

Which movie is the song Nenjam Ennum from?

Nenjam Ennum is from the Tamil film Aaru, released in 2005. The film has 8 songs on Tamilputhumai.

sad பாடலை பாடியவர் யார்?

sad பாடலை பாடியவர் கோபிகா பூர்ணிமா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆறு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்