Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Thotute lyrics from Aaru movie - ஆறு திரைப்படத்திலிருந்து தொட்டுட்ட தொட்டுட்ட பாடல் வரிகள்

தொட்டுட்ட தொட்டுட்ட பாடல் 2005-ல் வெளியான ஆறு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: கார்த்திக்

Thotute is a song from the 2005 Tamil film Aaru, written by Pa. Vijay, composed by Devi Sri Prasad and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆறு
Year
2005
Lyrics
Pa. Vijay
Singers
Karthik

Lyrics(Tamil)

குழு : { தொட்டுட்ட தொட்டுட்ட
என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட
சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திகிச்சு என் வயசு } (2)

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட
உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால
சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு
என் வயசு

பெண் : அய்யய்யோ தாங்காதையா
கண்ணு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா உன்
பேர சொல்ல சொல்லி தாக பேயா
மாறி போனேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

ஆண் : ஹே தொட்டுட்டேன்
தொட்டுட்டேன் தெரியாம
தொட்டுட்டேன் தொட்டுட்டு
உள்ளங்கைய நான் சுட்டுட்டேன்
பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம
பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே
நான் கெட்டுட்டேன்

பெண் : ஆயிரத்தில் ஒருவனாய்
வந்து அடிமை பெண்ணாய் மாற்றி
விட்டாய் காதலுடன் கற்பையும்
தந்து உயிரை திருடி ஓடி விட்டாய்

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிர நீயே வச்சிக்கோ யே
தச்சுக்கோ தச்சுக்கோ உன்
திருவாய் மட்டும் தச்சுக்கோ

பெண் : செவ்வாயில் நீயும்
சென்று வாழ்ந்தாலும் அங்கே
வந்து உன் வாய் ஓரம் என்
வாய் தருவேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

பெண் : ஆயுதங்கள் பேசினால்
புரியும் அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள்
செய்வாய் உடம்புக்குள்ளே
செய்யலையா

ஆண் : ஹோய் எட்டிபோ
எட்டிபோ இது எக்கு கோட்டை
எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கெட்டுசோ

பெண் : காகிதம் ஆனால்
என்ன கந்தகம் ஆனால்
என்ன கன்னி தீயில் கருகி
போகாதா

ஆண் : என் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு பைத்தியம்
ஆயிடுச்சு காதலென்னு ஹை

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ
தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு

Thotute song FAQ

Who sang Thotute?

Thotute was sung by Karthik for the 2005 Tamil film Aaru.

Who wrote the lyrics of Thotute?

The lyrics of Thotute were written by Pa. Vijay.

Who composed the music for Thotute?

The music for Thotute was composed by Devi Sri Prasad.

Which movie is the song Thotute from?

Thotute is from the Tamil film Aaru, released in 2005. The film has 8 songs on Tamilputhumai.

தொட்டுட்ட தொட்டுட்ட பாடலை பாடியவர் யார்?

தொட்டுட்ட தொட்டுட்ட பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆறு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்