Tamil Songs lyrics · 2005
Nenjam Enum lyrics from Aaru movie - ஆறு திரைப்படத்திலிருந்து நெஞ்சம் எனும் ஊரினிலே பாடல் வரிகள்
நெஞ்சம் எனும் ஊரினிலே பாடல் 2005-ல் வெளியான ஆறு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: அர்ஜுன்
Nenjam Enum is a song from the 2005 Tamil film Aaru, written by Na. Muthukumar, composed by Devi Sri Prasad and sung by Srinivas.
- Movie Name
- Aaru 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆறு
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Srinivas
Lyrics(Tamil)
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
—
ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே
—
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
ன ந ந ..
b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy
இந்த ரெண்டு பேருகுள்ளயும்
touching touching
ada anytime anywhere
kissing kissing
ஆஹா..
—
கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்
மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்
—
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy
Nenjam Enum song FAQ
Who sang Nenjam Enum?
Nenjam Enum was sung by Srinivas for the 2005 Tamil film Aaru.
Who wrote the lyrics of Nenjam Enum?
The lyrics of Nenjam Enum were written by Na. Muthukumar.
Who composed the music for Nenjam Enum?
The music for Nenjam Enum was composed by Devi Sri Prasad.
Which movie is the song Nenjam Enum from?
Nenjam Enum is from the Tamil film Aaru, released in 2005. The film has 8 songs on Tamilputhumai.
நெஞ்சம் எனும் ஊரினிலே பாடலை பாடியவர் யார்?
நெஞ்சம் எனும் ஊரினிலே பாடலை பாடியவர் அர்ஜுன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.