Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Ennoda Raasi lyrics from Mappillai 2011 movie - மாப்பிளை திரைப்படத்திலிருந்து என்னோட ராசி நல்ல ராசி பாடல் வரிகள்

என்னோட ராசி நல்ல ராசி பாடல் 2011-ல் வெளியான மாப்பிளை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: மணிசர்மா · பாடியவர்: ரஞ்சித்

Ennoda Raasi is a song from the 2011 Tamil film Mappillai 2011, written by Gangai Amaran, composed by Mani Sharma and sung by Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
மாப்பிளை
Year
2011
Singers
Ranjith

Lyrics(Tamil)

என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி
கொட்டுமேளங்கொட்டி வாசி (என்னோட)

எம்மோ எம்மோ எம்மோ எம்மோ

ராசி உள்ளப் பக்கம் தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ளப்பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
நேரங்கூடும்போது எந்த ஊரும் உன்னப்பாடும்
நெஞ்சிக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும்
விட்டுப்போன சொந்தமும் வரும்
கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே
எந்தக்குறைகளுமே அவங்கிட்டதான்
தேடி வந்ததில்லை
எது வந்தாலும் போனாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா (என்னோட)

மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பிள்ள
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பிள்ள
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அவ சிரிப்புல ஒரு வெறுப்பில்ல

அவரு குறும்பத்தான் யாரு ரசிக்கல

ஆஹேய் டியான்டக்கான் டியான்டக்கான் டியான்டக்கான்
டங்கானா

ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்யச்சொல்லி ஏசும்
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்யச்சொல்லி ஏசும்
தில்லாட்டாங்குட்டாங்கு அட என்ன ஒங்கப்போங்கு
ஏன்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்லப்போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்குள் கொட்டப்பாக்கு
ராணியம்மா மனசு வச்சா நன்மை உண்டாகும்
நல்லப்பேச்சுக் கேட்கலன்னா வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பித்தாச்சி
அத்தனையும் சொல்லுங்கம்மா (என்னோட)

Ennoda Raasi song FAQ

Who sang Ennoda Raasi?

Ennoda Raasi was sung by Ranjith for the 2011 Tamil film Mappillai 2011.

Who wrote the lyrics of Ennoda Raasi?

The lyrics of Ennoda Raasi were written by Gangai Amaran.

Who composed the music for Ennoda Raasi?

The music for Ennoda Raasi was composed by Mani Sharma.

Which movie is the song Ennoda Raasi from?

Ennoda Raasi is from the Tamil film Mappillai 2011, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.

என்னோட ராசி நல்ல ராசி பாடலை பாடியவர் யார்?

என்னோட ராசி நல்ல ராசி பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாப்பிளை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்