Skip to content

Popular

Rahul Nambiar

Artist profile

Rahul NambiarTamil Playback Singer – Song Lyrics & Movies

ராகுல் நம்பியார்

About Rahul Nambiar

பிறப்பு · Born
16 Jun 1981, Kannur

ராகுல் நம்பியார் (Rahul Nambiar) ஒரு இந்திய பின்னணிப் பாடகர் மற்றும் இசை நிகழ்த்து கலை நிகழ்ச்சியாளர் ஆவார். முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர், அவர் 2001 இல் சப்தஸ்வரங்கல் நிகழ்ச்சியை வென்றார் மற்றும் நேரடி பாடல்களை பாடத் தொடங்கினார். பின்னர் அவர் பின்னணி பாடகரானார் , பல்வேறு மொழிகளில் பல முன்னணி தென்னிந்தியத் திரைப்பட இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார் மேலும் பாஸ் பிளேயர் ஆலாப் ராஜூவுடன் இணைந்து ராஹ்லாப் என்ற ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார் .

மேலும் படிக்க ›

ராகுல் கேரளத்தின் கண்ணூரைச், சேர்ந்தவர், டெல்லி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்தார் அவரது முதுகலை வணிக மேலாண்மை மற்றும் T. Krithika Reddy (9 June 2011). "Life & Style / Money & Careers : The Sing Thing". The Hindu. India. Retrieved 20 October 2011.</ref> பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் முடித்தபின், ராகுல் ஒரு வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றத் தொடங்கினார், வங்கிப் பணியானது சுனிதா சாரதி உடனான ஒரு நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன், "சலிப்பான பணி" என அவர் உணர்ந்தார். 2001ஆம் ஆண்டில் அவர் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கல் போட்டியில் 3000 போட்டியாளர்களை வென்றார், தொடர்ந்து அவர் ஒரு பாடகராக தனது தொழிலை தொடர முடிவு செய்தார் தமிழ் படமான டிஷ்யூம் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பின்னணி பாடகராக ராகுல் அறிமுகப்படுத்தப்பட்டா

2009 ஆம் ஆண்டில் ராகுல் தனது நீண்டகால நண்பர் மற்றும் பாஸ் இசைக்கருவி வாசிக்கும் ஆலாப் ராஜுவுடன் சேர்ந்து ராஹ்லாப் என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். இந்த இருவரும் அவர்கள் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்ட மியூசிக் பியான்ட் ஜெனரஸ் என்ற ஒரு சுய-பெயரிடப்பட்ட இசைத்தொகுப்பை வெளியிட்டனர், மேற்கத்திய, கர்னாடக, லைட் மியூசிக் மற்றும் ஹிப்-ஹாப் போன்ற பல்வேறு வகைகளில் பாடியுள்ளார். ராகுல் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 400 க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார், மற்றும் திரைப்படங்களில் 350 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். மிக முக்கியமானவர்கள் மணிசர்மாவின் "வசந்த முல்லை" (போக்கிரி), யுவன் ஷங்கர் ராஜாவின் "அடடா மழடா" (பையா) போன்ற பாடல்கலுக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரையை பெற்றது. 2012 இல், அதிரடி வேட்டை திரப்படத்தில் தமன் இசையில் "குருவரம்" என்ற பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருது பிரிவில் தனது முதல் ஃபிலிம்பேர் விருது பெற்றார். மேலும் அவர் பல விளம்பரங்களுக்கு குரல் அளித்துள்ளார்.

Rahul Nambiar is an Indian playback singer and live performer. He won the Swapthaswarangal show in 2001 and began singing live. He sang more than 2000 songs in movies, and later ventured into playback singing, performing for many leading South Indian film composers in various languages.

Read full biography ›

Rahul hails from Kannur, Kerala and was brought up in Delhi and Chennai. After completing his MBA and M.Com, Rahul started working for two years in a bank, which he felt was too "monotonous", before performing at live shows with Sunitha Sarathy. In 2001, he won the Sun TV Sapthaswarangal contest, beating 3000 contestants, following which he decided to pursue a singing career. Rahul was introduced as a playback singer by Vijay Antony in the Tamil film Dishyum.

In 2009, Rahul joined hands with his longtime friend and bass player Aalap Raju to form a band named RAHLAAP. The duo released a self-titled album in Hindi language based on "Music beyond genres", on which they had worked for four years. He is considered a versatile singer, having sung in various genres such as Western, Carnatic, light music and hip-hop. Rahul has performed more than 400 live shows around India and abroad, and over 350 songs for films, most prominent ones being Mani Sharma's "Vasantha Mullai" (Pokkiri), Yuvan Shankar Raja's "Adada Mazhada" (Paiyaa) which fetched him his first Filmfare nomination for the Best Male Playback Singer Award. In 2012, he won his first Filmfare award in the Best Male Playback Singer Award category for Thaman's "Guruvaram" song (Dookudu). He has also lent his voice for several ad jingles.

Rahul Nambiar since 2019 is also part of a trio called MAKKA with his musician friends Aalap Raju and Ranjith Govind, where they perform some rocking cine and non-film songs. Their performance is an extension of their years of friendship. MAKKA has released quite a few cover songs on their YouTube channel & their own compositions like Valentine Oru Vaalu & MAKKA SONG.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Rahul Nambiar · Singers songs · 34 · page 1 / 3

Rahul Nambiar Movies List · திரைப்படங்கள் · 28

  1. Kadhal Ondru Kanden 2020 ♪ 2

    Kadhal Ondru Kanden

    காதல் ஒன்று கண்டேன்

  2. Raatchasi 2019 ♪ 5

    Raatchasi

    ராட்சசி

  3. Thimiru Pudichavan 2018 ♪ 6

    Thimiru Pudichavan

    திமிரு புடிச்சவன்

  4. Vijay Sethupathi 25 Special Celebration Video Album ♪ 1

    Vijay Sethupathi 25 Special Celebration Video

    விஜய் சேதுபதி 25 ஸ்பெஷல் Celebration Video

  5. Poojai 2014 ♪ 8

    Poojai

    பூஜை

  6. All in All Azhagu Raja 2013 ♪ 5

    All in All Azhagu Raja

    ஆல் இன் ஆல் அழகுராஜா

  7. Biriyani 2013 ♪ 7

    Biriyani

    பிரியாணி

  8. Naan Rajavaga Pogiren 2013 ♪ 5

    Naan Rajavaga Pogiren

    நான் ராஜாவாக போகிறேன்

  9. Pattathu Yaanai 2013 ♪ 5

    Pattathu Yaanai

    பட்டது யானை

  10. Thanga Meengal 2013 ♪ 4

    Thanga Meengal

    தங்க மீன்கள்

  11. Vallinam 2013 ♪ 4

    Vallinam

    வல்லினம்

  12. Ya Ya 2013 ♪ 6

    Ya Ya

    யா யா

  13. Thaandavam 2012 ♪ 7

    Thaandavam

    தாண்டவம்

  14. Thandavam 2012 ♪ 7

    Thandavam

    தாண்டவம்

  15. Mappillai 2011 2011 ♪ 4

    Mappillai 2011

    மாப்பிளை

  16. Singam Puli 2011 ♪ 6

    Singam Puli

    சிங்கம் புலி

  17. Naan Mahaan Alla 2010 ♪ 4

    Naan Mahaan Alla

    நான் மகான் அல்ல

  18. Paiyaa 2010 ♪ 7

    Paiyaa

    பையா

  19. Sura 2010 ♪ 6

    Sura

    சுறா

  20. A Aa E Ee 2009 ♪ 5

    A Aa E Ee

    அ ஆ ஈ ஈ

  21. Kanden Kadhalai 2009 ♪ 6

    Kanden Kadhalai

    கண்டேன் காதலை

  22. Valmiki 2009 ♪ 8

    Valmiki

    வால்மிகி

  23. Vaazhthugal 2008 ♪ 7

    Vaazhthugal

    வாழ்த்துகள்

  24. Velli Thirai 2008 ♪ 6

    Velli Thirai

    வெள்ளித் திரை

  25. Kattradhu Thamizh 2007 ♪ 5

    Kattradhu Thamizh

    கற்றது தமிழ்

  26. Pokkiri 2007 ♪ 7

    Pokkiri

    போக்கிரி

  27. Vel 2007 ♪ 6

    Vel

    வேல்

  28. Sivappathigaram 2006 ♪ 7

    Sivappathigaram

    சிவப்பதிகாரம்

Worked with Rahul Nambiar