Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Ippadiye Enga lyrics from Poojai movie - பூஜை திரைப்படத்திலிருந்து இப்படியே எங்க வேனா பாடல் வரிகள்

இப்படியே எங்க வேனா பாடல் 2014-ல் வெளியான பூஜை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ராகுல் நம்பியார்

Ippadiye Enga is a song from the 2014 Tamil film Poojai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Rahul Nambiar.

WhatsApp
Movie Name (in Tamil)
பூஜை
Year
2014

Lyrics(Tamil)

ஏலே ஏலே யே லே
ஏலே ஏலே யே லே
ஏலே ஏலே யே லே லே
யே லே லே யே லே லே
யே லே லே யே லே லே லே

இப்படியே எங்க வேனா
தூக்கி கிட்டு போ
என்ன இன்ச்சு இன்ச்சா
கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ
இப்படியே என்ன கொஞ்சம்
முட்டிக்கிட்டு போ
ஓ இடுப்புல தான்
கீ சைன
மாட்டிகிட்டு போ
என்ன தொட்டுபுட்டு
உன்ன நானும்
விடமாட்டேன்
நீ இன்னும் ஒரு
முத்தம் கேட்டா
தரமாட்டேன்
அட போடி
ராங்கி காறி
இனிமே தான்
தூரி தூரி ஹே
அடடா மாமன் கிட்ட
மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து
கூட்டி போறானெ
அழகா தவமிருந்து
பெததெடுத்த பொண்ண
அந்த பய புள்ள
தூக்கி பொறானே
நீ
என் உசுரு
யாருக்குமே தர
மாட்டேன்
அட என்ன விட்டு
போக உன்ன
விடமாட்டேன்
ஓகே

எ ஆப்பிள்
போன போல
கையில் எடுக்கவா
உன்ன அப்படியே டச்சு
பண்ணி இச்சி கொடுக்கவா
பேஸ்புகில் உன்ன
ஃபாலொ பண்ணவா
உன் ஸ்டேடஸ் அ தான்
தெரிஞ்சிகிட்டு
லைக்கு போடவா
அடடா என் மனசு
ஸிஸ்டம் ஆயிடுச்சு
அதுல காதல் என்னும்
வைரஸ் புகுந்துடுச்சு
மார்கெட்டு சிங்கம் இப்போ
மாறல சாஞ்சிடுச்சு
அப்டியே தூங்கிடுச்சு
ஆ ரீ ரா ரோ
எ கட்டெறும்பா
கடிச்சிப்புட்டேன் விடமாட்டேன்
நான் காலையில்
வெயில் அடிச்சும்
எழமாட்டேன்
இனி வேற
ஜோலியில்ல
இது போல
ஜோடி இல்ல
அடட மாமன் கிட்ட
மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து
கூட்டி பொறானே
அழகா தவமிருந்து
பெததெடுத்த பொண்ண
அந்த பய புள்ள
தூக்கி போறானே

ஆளில்லாத ஊர
தேடி போறேன் நான்
அங்கே
ஒன்ன மட்டும்
காவலுக்கு
கூட்டி போறேன் நான்
காத்தில்லாத தீவில்
நான் வாழப்
போறேண்டி
நான் உன்ன மட்டும்
மூச்சு விட
சேத்துக்குவென்டி
புதுசா பொறந்த படி
மனசுப்பா குதிக்குதடா
முழுசா திருடி என்ன
மெதுவா அனசுக்கடா
மார்க்கெட்டு வந்த பொண்ணு
மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்துருச்சு
நான்தான் பாவி
அடி
ராங்கி காறி
இனிமே தான்
தூரி தூரி ஹே

Ippadiye Enga song FAQ

Who sang Ippadiye Enga?

Ippadiye Enga was sung by Rahul Nambiar for the 2014 Tamil film Poojai.

Who wrote the lyrics of Ippadiye Enga?

The lyrics of Ippadiye Enga were written by Na. Muthukumar.

Who composed the music for Ippadiye Enga?

The music for Ippadiye Enga was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Ippadiye Enga from?

Ippadiye Enga is from the Tamil film Poojai, released in 2014. The film has 8 songs on Tamilputhumai.

இப்படியே எங்க வேனா பாடலை பாடியவர் யார்?

இப்படியே எங்க வேனா பாடலை பாடியவர் ராகுல் நம்பியார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூஜை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்