Tamil Songs lyrics · 2014
Odi Odi lyrics from Poojai movie - பூஜை திரைப்படத்திலிருந்து ஓடி ஓடி நீ பாடல் வரிகள்
ஓடி ஓடி நீ பாடல் 2014-ல் வெளியான பூஜை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: பாலக்காடு சிறீராம்
Odi Odi is a song from the 2014 Tamil film Poojai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Palakkad Sreeram.
- Movie Name
- Poojai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூஜை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Palakkad Sreeram
Lyrics(Tamil)
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்
போதும் போதும் என
கொடுத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் வந்து
நிற்க்கும்
பல்லாண்டு காலம் கண்டு
தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன்
நெஞ்சில் சாயாது கொஞ்சம்
வேற வழியே இல்ல
பூஜை ஒன்று
போடப் போறானெ
ஒரு தொணையே வேணாம்
தன்னந்த் தனியா
மோதப் போறானெ
ஓராயிரம் ஈட்டியாய்
சீராப் போறானெ
ஓடி ஓடி நீ
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்
தேடி தேடி கால்கள்
எங்கோ போகுதே
மனம் வாடி வாடி
கொஞ்சம்
ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும்
கண்ணா மூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே
பட்டாம் பூச்சி தான்
தனியாக ஒரு மானை தேடியே
நீ ஓடும் ஒரு ஓட்டம்
தடம் மாறும் உன்
எண்ணம் எங்கிலும்
ஏனோ ஒரு வாட்டம்
கண்ணீரை நீயும்
சிந்த கூடாது
கண்டாலே போதும்
தூக்கம் தொடராது
வாழ வச்ச தெய்வம்
விட்டு போனதே
அதை
அறியாதிந்த நெஞ்சம்
விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னு
சாஞ்சு கெடக்கே
அதை யாரு வந்து சொல்ல
சாபம் இருக்கே
கலங்காதே இது கடவுள்
சோதனை காணாம போகும்
பதறாதே நீ மீண்டு
வந்ததும் பத்து தலைமுறை
பேசும்
வாடாதே பூமி
விடி யா த தா
போடா போ உன்னால் முடியாததா
ஆ அ ஆ அ ….
வேற வழியே இல்ல
பூஜை ஒன்று
போடப் போறானே
ஒரு தொணையே வேணாம்
தன்னந்த் தனியா
மோதப் போறானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப் பாயும்
ஓடி ஓடி நீ
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்
போதும் போதும் என
கொடுத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் வந்து
நிற்க்கும்
Odi Odi song FAQ
Who sang Odi Odi?
Odi Odi was sung by Palakkad Sreeram for the 2014 Tamil film Poojai.
Who wrote the lyrics of Odi Odi?
The lyrics of Odi Odi were written by Na. Muthukumar.
Who composed the music for Odi Odi?
The music for Odi Odi was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Odi Odi from?
Odi Odi is from the Tamil film Poojai, released in 2014. The film has 8 songs on Tamilputhumai.
ஓடி ஓடி நீ பாடலை பாடியவர் யார்?
ஓடி ஓடி நீ பாடலை பாடியவர் பாலக்காடு சிறீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.