Tamil Songs lyrics · 2014
Devathayai lyrics from Poojai movie - பூஜை திரைப்படத்திலிருந்து தேவதையை பாடல் வரிகள்
தேவதையை பாடல் 2014-ல் வெளியான பூஜை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: nivas prasanna
Devathayai is a song from the 2014 Tamil film Poojai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by nivas prasanna.
- Movie Name
- Poojai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூஜை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- nivas prasanna
Lyrics(Tamil)
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய்
நீயே
ஓ தேவதையை
தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய
தேவதை
பொய்யே இல்லயே
கண்ணெதிரே என்னை
காணவில்லையே
இன்று என்னை தேட
எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலயே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி கொண்டாயே
யாரிடமும் நெஞ்சம்
சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன்
மீழவில்லையே
யாரிடமும் நானும்
தோற்க்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய்
தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே
மெதுவாய்
தொலைந்தேன்
நானே
காலை நேரம் இன்னும்
மாறவில்லையே
கண்கள் ஓரம்
உன் கனவு
தீரவில்லையே
வேலையேதும் செய்ய
தோணவில்லையே
உன்னுடைய எண்ணம்
நெஞ்சில்
நீங்கவில்லையே
முதல்
காதல் என்பதே
ஒரு வழி அல்லவா
அது தந்த வழியோ
கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம்
உருக
தீயை வைத்தாய்
நீயே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும்
தூங்கலையே
தீ போல
பார்வை வீச
திணறி போனேன்
தாங்கலையே
நோய் ஆக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி
கொண்டாயே
தேவதை தேட
தேவை இல்லையே
நீ
என்னுடைய தேவதை
பொய்யே இல்லயே
Devathayai song FAQ
Who sang Devathayai?
Devathayai was sung by nivas prasanna for the 2014 Tamil film Poojai.
Who wrote the lyrics of Devathayai?
The lyrics of Devathayai were written by Na. Muthukumar.
Who composed the music for Devathayai?
The music for Devathayai was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Devathayai from?
Devathayai is from the Tamil film Poojai, released in 2014. The film has 8 songs on Tamilputhumai.
தேவதையை பாடலை பாடியவர் யார்?
தேவதையை பாடலை பாடியவர் nivas prasanna.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.