Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Uyire En lyrics from Poojai movie - பூஜை திரைப்படத்திலிருந்து உயிரே என் உயிரே பாடல் வரிகள்

உயிரே என் உயிரே பாடல் 2014-ல் வெளியான பூஜை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Uyire En is a song from the 2014 Tamil film Poojai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
பூஜை
Year
2014

Lyrics(Tamil)

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன் நானே நானே

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

பார்த்து தான் ரசிச்சேனே
பார்வையில அணைச்சேனே
உன் கூட தான் அட என் நாளும் இருப்பேனே
ஓ
தோழனா வருவேனே
தோள்களை தருவேனே
உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன
பூ போல நான் காப்பேண்
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

Uyire En song FAQ

Who sang Uyire En?

Uyire En was sung by Yuvan Shankar Raja for the 2014 Tamil film Poojai.

Who wrote the lyrics of Uyire En?

The lyrics of Uyire En were written by Na. Muthukumar.

Who composed the music for Uyire En?

The music for Uyire En was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Uyire En from?

Uyire En is from the Tamil film Poojai, released in 2014. The film has 8 songs on Tamilputhumai.

உயிரே என் உயிரே பாடலை பாடியவர் யார்?

உயிரே என் உயிரே பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூஜை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்