Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Verarum lyrics from Poojai movie - பூஜை திரைப்படத்திலிருந்து வேறாரும் பாடல் வரிகள்

வேறாரும் பாடல் 2014-ல் வெளியான பூஜை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக்

Verarum is a song from the 2014 Tamil film Poojai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
பூஜை
Year
2014
Singers
Karthik

Lyrics(Tamil)

வேறாரும் உம் உம் உம்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
பொல்லாத ஆச
வந்து எட்டி பார்க்கும்
சொல்லாத
வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை
என்ன கேக்கும்
அது
உன்னோட வளமாட்டும்
ஆசை படும்
எப்போதும்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

உன்னுடைய
நாபகத்தில் இத்து போனேனே
உன்னை விட்டால்
நானும் இங்கு
செத்துப்போவேனே
நீ கோபமாக வந்தா
நான் சோக மாவேனே
நீ கொஞ்சும் போது
நானும்
மிக வேகமாவேனே
என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை
ஆச்சே
ஒரு கைதி போல
கையை கட்டி
உந்தன் பின்னே
நானும் வந்தேனே
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

இத்தனை நாள் யாரும்
என்னை தொட்டதில்லையே
இப்படி என் நாபாகத்தில்
பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன்
நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன்
என் ஆவி ஆனாயே
என் வீரம் எல்லாம்
போச்சே
ஒரு வெட்கம்
உருவாச்சே
உன் கட்டளைக்கு
எப்போதும் கட்டுப்பாட்டு
காதல் செய்வேன்
வேறாரும் வேறாரும் வேறாரும்
வேறாரும் கன்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து
எட்டி பார்க்கும்
அட
சொல்லாத வார்த்தை ஒன்னு
என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம்
உன்ன என்ன கேக்கும்
அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்
வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும்
வேறாரும் வேறாரும் வேறாரும்

Verarum song FAQ

Who sang Verarum?

Verarum was sung by Karthik for the 2014 Tamil film Poojai.

Who wrote the lyrics of Verarum?

The lyrics of Verarum were written by Na. Muthukumar.

Who composed the music for Verarum?

The music for Verarum was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Verarum from?

Verarum is from the Tamil film Poojai, released in 2014. The film has 8 songs on Tamilputhumai.

வேறாரும் பாடலை பாடியவர் யார்?

வேறாரும் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூஜை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்