Artist profile
Siddhu KumarTamil Music Director – Song Lyrics & Movies
சித்து குமார்
About Siddhu Kumar
சித்து குமார் (Siddhu Kumar) என்பவர் பிரதானமாக தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
2019ஆம் ஆண்டில், சித்து குமார் சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் இசை அமைப்பிற்காக இவர் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
2021ஆம் ஆண்டில், திங்க் மியூசிக் இந்தியாவுக்காக ஒரு தனிப் பாடல் திட்டத்தில் பணியாற்றினார். இவர் அடிபொலி என்ற பாடலுக்கு இசையமைத்து, இதன் இசை காணொளியினையும் இயக்கினார். இதே ஆண்டில், ட்ரிப் மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இந்த ஆண்டில் ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்ததுடன், "மாலை நேர தேனீர்" என்ற பாடலையும் இசையமைத்தார்.
2023ஆம் ஆண்டில், கண்ணை நம்பாதே, தீராக்காதல், ஜோ ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
Siddhu Kumar is an Indian music director who works predominantly in Tamil cinema. He made his debut as a music director with Sivappu Manjal Pachai.
Read full biography › Show less ‹
In 2019, Siddhu Kumar made his debut with Sivappu Manjal Pachai, which was well-received for its musical arrangements.
In 2021, he worked on an independent project for Think Music India. He composed the track Adipoli and directed the music video. In the same year, he composed another two films: Trip and Anandham Vilayadum Veedu. He also scored for G. V. Prakash Kumar’s Bachelor that year as well, in which he did the background score for the film and composed a song, "Maalai Nera Theneer".
In 2023, he composed music for three films: Kannai Nambathey, Theera Kaadhal, and Joe.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Siddhu Kumar · Music Composer songs · 39 · page 1 / 3
Kanna veesi
Aazhi soozhndha
Idhudhaan
Mailaanjiye
Raakaachi rangamma
Usure
AdiPoli
Dandanakka Life’u
Dho Pogura
Eppadi Vandhaayo
Mannaru Vandhaaru
Theerum Kadhal
தீரும் காதல்
Valiye Valiye
Aththaan
Jodi Porutham
ஜோடி பொருத்தம்
Siddhu Kumar Movies List · திரைப்படங்கள் · 14
-
2026
♪ 1
Haiku
-
2026
Nooru Kodi Vaanavil
-
2025
♪ 4
Aan Paavam Pollathathu
ஆண் பாவம் பொல்லாதது
-
2025
♪ 6
Aaromaley
-
2024
♪ 2
Rebel
-
2024
♪ 6
Sir
-
2023
♪ 4
Joe
-
2023
♪ 2
Kannai Nambathey
-
2023
♪ 3
Theera Kaadhal
-
2021
♪ 4
Anandham Vilayadum Veedu
ஆனந்தம் விளையாடும் வீடு
-
2021
Bachelor
பேச்சுலர்
-
2021
Trip
-
2020
♪ 2
Kadhal Ondru Kanden
காதல் ஒன்று கண்டேன்
-
2019
♪ 5
Sivappu Manjal Pachai
சிவப்பு மஞ்சள் பச்சை