பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தக்ஷன் மற்றும் ஷாஷா திருப்பதி
இசையமைப்பாளர் : சித்து குமார்
பெண் : ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஆ….
ஹா….ஆஅ….ஆ….
ஆண் : ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி
ஆண் : சாஞ்சி பாரடி
சாஞ்சே போனேன்டி
கன்னத்தோட கன்னம் வச்சி
கிச்சு கிச்சு மூட்டி போரடி
ஆண் : நீ சொன்ன வார்த்த
நான் சேர்த்து வெச்சேன்
என் மூச்சு காத்தா
நான் மாத்தி வெச்சேன்
ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
ஆண் : எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆண் : ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி
ஆண் : உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி
ஒட்டி கொள்ள
காலம் பூரா நீ வேணும்
உன்ன பாக்காத ஒத்த நொடி
நெஞ்சுக்குள்ள
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்
பெண் : ஹான் ஹா
நீயில்லா நான்தான்னா
நெனைச்சி நான் பாக்கல
கைகள் கோக்கனும் தெனம்
மூச்சத மொத மொற
விரலுல பாக்குறேன்
கூசுதா நடுங்குதா
ஆண் : மிஞ்சிய மாட்ட
உன் கால் எடுத்து
இதமா நெஞ்சோடு வைப்பேனே
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
உசுரே என் தாரம் வா நீ தானே
ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
ஆண் : எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆண் : ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி
பெண் : ஓஹோ ஹோ ஹோ
ஹா….ஆஅ….ஆஅ….ஆ…
ஆண் : கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி
தூக்கி போரடி