பாடகர்கள் : சுதர்சன் அசோக் மற்றும் ஜோதி புஷ்பா
இசையமைப்பாளர் : சித்து குமார்
ஆண் : தந்தா ராரா
தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா
உசுரே விட்டு போயிட்டா
ஓ….மனச வெட்டி வீசிட்டா
ஆண் : நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே ஹோ ஓ
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா….ஆஅ….
ஆண் : தந்தா ராரா
தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ…
ஹா….ஆஅ….ஆ….ஆ…
ஆண் : யாரோடும் பேசமா
ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராத
ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே
ஹோ ஓ ஓஒ
ஆண் : அடி தன்னோட இறகெல்லாம்
கண்முன்னே விழுந்தாலும்
பறவைகள் தேடாதே
அடி ஆனாலும் இறகுக்கு
பறவையின் ஞாபகம்
எப்போதும் போகாதே
குழு : ஏனோ
ஆண் : வழிகளும் மறையல
குழு : ஏனோ
ஆண் : அழுதிட தோனல
குழு : நானோ
ஆண் : செதறிய கண்ணாடி
குழு : போ போ
ஆண் : தனி மரம் நான்டி
குழு : போ போ
ஆண் : எனக்கினி யாரடி
குழு : போ போ
ஆண் : எவளும் வேணான்டி
ஆண் : உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா
ஆண் : நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே ஹோ ஓ
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருகிறதா….ஆஅ
ஆண் : ஹா….ஆஅ….ஆ….ஆ…
ஹா….ஆஅ….ஆ….ஆ…
ஆண் : தந்தா ராரா
தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : என் உசுரே….ஏ….
என் மனசே….
ஆண் : தந்தா ராரா
தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹோ ஓ ஓ ஓஓ….ஓஒ உசுரே