ஆண் : மன்னிக்க நா என்ன
மார்க் ஆ டா?
ஆண்டனி டா
ஆண் : ஆண்டனி டா
ஆண்டனி டா
ஆண் : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
ஆண் : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
ஆண் : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே
ஆண் : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
ஆண் : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
ஆண் : போடு…
ஏய் போடு…
போடு…
ஏய் போடு…
ஆண் : தோள் கொடுத்தா
முதுகில் குத்தும் ஊரு
பேர் பணம் சேர்
பவரோட மேலே ஏறு
ஆண் : கேங்குள்ளேயே குழி பறிப்பான்
உசாறா இரு
அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான்
கொஞ்ச நாள் பொறு
ஆண் : நீ விசுவாசியா கூட இருந்தா
ஹாட்டுல வைப்பேன்
நீ வித்த காட்ட முடியாது
நான் உன் கொப்பனுக்கு அப்பன்
குழு : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே
குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
குழு : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
ஆண் : ஹே டா டா டா
ஆண்டனி டா
ஹே டா டா டா
ஆண்டனி டா
ஆண் : நீ தெளிவா இருந்தா
தெரியும் ரூட்டு
எல்லா உயிர்க்கும் இருக்கு
ஒரு கன்ஃபார்ம் ரேட்
ஆண் : டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி
இருப்பான் நூறு
அத தாண்டுனா தான் கிடைக்கும்
உனக்கு ராஜா சேரு
ஆண் : நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த
நியூஸ்ல பாரு
என் ஆப்பனன்டா நிக்கிறவன்
ஓரம் உக்காரு
குழு : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே
ஆண் : போடு..
ஆண் மற்றும் குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
ஆண் மற்றும் குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
Male : Mannika na enna
Mark ah da?
Antony da
Male : Antony da
Antony da
Male : Adhirudha
Nenjam adhiranum maame
Padharudha
Ulla padharunmdaa
Male : Udharudha
Kaalu udharanum maame
Varuvadhu
Annan antony da
Male : Adada ivanaa jegadam
Enemy ellam gone-nu
Seerum sirappa
Mudiyum sabavam scenenu
Nee thagarar koduthaa
Pullingo attack mode on-nu
Evanum maraika mudiyaathe
Male : Adhirudha
Nenjam adhiranum maame
Padharudha
Ulla padharunmdaa
Male : Udharudha
Kaalu udharanum maame
Varuvadhu
Annan antony da
Male : Podu…
Hey podu…
Podu…
Hey podu…
Male : Thol kuduthaa
Mudhugil kuthum ooru
Per panam ser
Poweroda melae yearu
Male : Gangukula kuzhi parippaan
Ushara iru
Avan thonduna kuzhiyila maatikkuvaan
Konja naal poru
Male : Nee viswasiya
Kooda irundha
Heartula vaipan
Nee vitha kaatta mudiyathu
Naan un gopanukku appan
Chorus : Adada ivanaa jegadam
Enemy ellam gone-nu
Seerum sirappa
Mudiyum sabavam scenenu
Nee thagarar koduthaa
Pullingo attack mode on-nu
Evanum maraika mudiyaathe
Chorus : Adhirudha
Nenjam adhiranum maame
Padharudha
Ulla padharunmdaa
Chorus : Udharudha
Kaalu udharanum maame
Varuvadhu
Annan antony da
Male : Hey da da da
Antony da
Hey da da da
Antony da
Male : Nee theliva irundha
Theriyum rootu
Ella uyirkkum irukku
Oru conform rate
Male : Dagulu mathiri nambikai dhrogi
Iruppan nooru
Adha thaanduna than kidaikum
Unakku raja chairu
Male : Naan sharppa senja sambavatha
Newsla paaru
En opponenta nikkiravan
Oram ukaaru
Chorus : Adada ivanaa jegadam
Enemy ellam gone-nu
Seerum sirappa
Mudiyum sabavam scenenu
Nee thagarar koduthaa
Pullingo attack mode on-nu
Evanum maraika mudiyaathe
Male : Podu..
Male and Chorus : Adhirudha
Nenjam adhiranum maame
Padharudha
Ulla padharunmda
Male and Chorus : Adhirudha
Nenjam adhiranum maame
Padharudha
Ulla padharunmda