பாடகி : அனிதா கார்த்திக்கேயன்
இசையமைப்பாளர் : சித்து குமார்
விசில் : …………………………
பெண் : ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
டார்லிங்கா டார்ச்சர்ரா
பாத்தாலமா
பெண் : ஆகாட்டி அங்கம்மா
அக்மார்க்கு தங்கம்மா
காத்தாடி நூலா அந்து
போனாலம்மா
பெண் : தார் சாலை
சிங்கம்தான்
சேலன்ஞ் பண்ணிதான்
வந்தானே தொல்லை தந்தானே
பெண் : ஏ கோளாறு இல்லாத
பூலோகம் காணாத
மாப்பிள்ளை கேட்குறானே…ஏ…ஏ….
பெண் : பாவமே பாக்காம
வெச்சிதான் செய்யிறான்
வெத வெதமா போட்டோ பார்த்தும்
வேணான்னு சொல்லுறான்
பெண் : ரன்வீரும் ரன்பீரும்
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்
இவனோட அக்கா என்ன
தீபிகா படுகோன்னா
விசில் : …………………………….
பெண் : ஏதேதோ தொல்லை
தந்து போனாலும்
இவன் மலை கோவம் வல்லை
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா
அட கமுக்கமா சிரிப்பா உள்ள
பெண் மற்றும் குழு :
புரியாத ஒன்னு
அவளையும் இவனையும் பூட்டுது
அறியாம நெஞ்சு
அடிதடி அடிதடி பண்ணுது
பெண் : இவனோட உள்ளம் வெள்ளை
விழுந்துட்டா படிச்ச புள்ள
அடடா எலியும் புலியும்
மனசைத்தான் மாட்டிகிச்சே
பெண் : ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
டார்ச்சர்ரா டார்லிங்கா
பாத்தாலமா
பெண் : ஆகாட்டி அங்கம்மா
அக்மார்க்கு தங்கம்மா
சில்வண்ட போல சுத்தி
வந்தாலம்மா
பெண் : டா போட்டா டேலண்டா
டி போட்டான் டீசன்ட்டா
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா
அவ தீ வெச்சா சைலண்டா
பத்திதான் வையேன்டா
நாள் எல்லாம் போச்சே நோ என்டா
பெண் : பொல்லாத புள்ளான்டான்
நிக்காம வெள்ளான்டான்
ரக ரகமா ரகள செஞ்சி
இவ மனசு களவான்டான்
பெண் : கில்லாடி சுள்ளான்டான்
நெஞ்செல்லாம் உட்காந்தான்
ஒரு உறவை தேடி வந்து
புது உறவை கொண்டாந்தான்