Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Dandanakka Life’u lyrics from Aaromaley movie - திரைப்பட பாடல் வரிகள்

Dandanakka Life’u பாடல் 2025-ல் வெளியான Aaromaley திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: சித்து குமார் · பாடியவர்: OfRo மற்றும் டி. ராஜேந்தர்

Dandanakka Life’u is a song from the 2025 Tamil film Aaromaley, written by Vishnu Edavan, composed by Siddhu Kumar and sung by OfRo and T. Rajendar.

WhatsApp
Year
2025
Singers
OfRo and T. Rajendar

Lyrics(Tamil)

ஆண் : நான் காதலிக்க ஆசைப்பட்டேன்
சுத்த வெச்சானே
என் ஹோப்புக்கு எல்லாம் ஆட்டோ பாம்ம
பத்த வெச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
கத்தி வெச்சானே
என் தாகத்துக்கு தண்ணி கேட்டா
ஓட வெச்சானே

ஹம்மிங் : ………………

ஆண் : என் வேகத்துக்கு வேகத் தடை
போட்டு வெச்சானே
போற ரூட்டுக்கெல்லாம் முட்டு சந்தா
மூடி வெச்சானே
என் வேதனைய காமெடியா
ஆக்கி வெச்சானே
ஐயோ லூப்புக்குள்ள மாட்டிகிட்டேன்
ஹெல்பிங் மச்சானே

ஹம்மிங் : ………………………………

ஆண் : ஹையோ என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னா டேய்
என்னா டேய்

ஆண் : ஆஃப்ரோ

ஆண் : பத்தல பத்தல
கண்ணா என்ன செஞ்சும் பத்தவில்ல
தினம் தினம்
செருப்படி கன்ஃபார்ம்மா
கன்ஃபார்ம்மா கன்ஃபார்ம்மா கன்ஃபார்ம்மா

ஆண் : செரி அப்ரோம்

ஆண் : புடி புடி எட்டி புடி
மொட்டை மாடி படி ஏறி
உச்சந்தலை மொட்டை அடி
புல் ஃபார்ம்மா
புல் ஃபார்ம்மா
புல் ஃபார்ம்மா

பெண் : நீ என்ன சொல்ற

ஆண் : என்னடி சொல்றா

ஆண் : கல்ல கல்ல அள்ளி போட்டு
ஜாடி உள்ள தண்ணி எல்லாம்
மேல மேல கொண்டு வர வித்தையெல்லாம்
கத்துக்கோடா கத்துக்கோடா
கத்துக்கோடா போடா போடா

ஆண் : எவன் செத்தா எனக்கென்ன
வேல முடி வெளக்கென்ன
மைண்ட்செட்டு மட்டும் வெச்சு
ஒட்டிக்கோடா ஒட்டிக்கோடா ஒட்டிக்கோடா
ஒட்டிக்கோடா போடா

ஆண் : டூ மச்-உஹ் டென்ஷன் ஏத்தி
பிபியை கூட்டாத
உன் லைப் உந்தன் கையில்
சோகத்தில் சாவதா
யார் என்ன சொன்னா என்ன
யுவர் ட்ரீம்ம கொல்லாத
பொலம்பாத அழுவாதா
உடையாத ஒளியாத உள்ள.....
ஹாஆ..ஆஆ..ஆஆஆ...ஆஆஆ

ஆண் : டேய் நிறுத்துங்கடா
அவன் அவன் பிரச்சனை
அவன் அவனுக்குத்தான் தெரியும்
வந்துட்டானுங்க அட்வைஸ் பண்றதுக்கு

ஆண் : தம்பி தம்பி தம்பி
வாழ்க்கன்னா வந்து போகும்
ஆயிரம் வம்பு
மனசுல ஏத்திக்கணும் தேம்பு
நான் சொல்றத நம்பு
நீ உன்ன நம்பு
இப்போ இத கேளு

ஆண் : சட்டை காலர்ரத்தான்
கெத்தா என்ன தூக்க வெச்சானே
என் வாட்ச்க்குள்ள
நல்ல நேரம் மாத்தி வச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
ஏத்தி வச்சானே
நான் வேற மாறி வந்து நின்னேன்
சல்யூட் வச்சானே

ஆண் : சட்டை காலர்ரத்தான்
கெத்தா என்ன தூக்க வெச்சானே
என் வாட்ச்க்குள்ள
நல்ல நேரம் மாத்தி வச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
ஏத்தி வச்சானே
நீ வேற மாறி வந்து நின்னா
மாஸ்சு மச்சானே

ஆண் : டண்டானக்கா லைஃப்பு டண்டானக்கா
லைஃப்பு டண்டானக்கா
ஹேய் டண்டானக்கா லைஃப்பு டண்டானக்கா
லைஃப்பு டண்டானக்கா

Lyrics(English)

Male : Naan kaadhalikka aasapatten
Sutha vechaaney
En hope-ku ellam atom bomb ah
Patha vechaaney
En jaathagathil raghu -kethu
Kathi vechaaney
En dhaagathukku thanni ketta
Odaa vechaaney

Humming : ………………………….

Male : En vegathukku vega thada
Pottu vechaaney
Pora route-ku ellam muttu sandha
Moodi vechaaney
En vedhanaiya comedy ah
Aakki vechaaney
Aiyoo loopukulla maattikitten
Help me machaaney

Humming : …………………………

Male : Haiyo enna da dei
Life-uh enna da dei
Life-uh enna da dei
Life-uh enna da dei
Enna da dei
Enna da dei

Male : Ofro

Male : Pathala pathala
Kanna enna senjum pathavilla
Dhinam dhinam
Seruppadi confirm ah
Confirm ah confirm ah confirm ah

Male : Seri apro

Male : Pudi pudi etti pudi
Motta maadi padi yeri
Utchanthala mottai adi
Full form -ah
Full form -ah
Full form -ah

Female : Nee enna solra

Male : Ennadi solra

Male : Kalla kalla alli pottu
Jaadi ulla thanni ellam
Mela mela kondu vara vithaiyellam
Kathukoda kathukoda kathukoda
Kathukoda podaa

Male : Even setha enakenna
Vela mudi velakenna
Mindset-uh mattum vechu
Ottiko da ottiko da ottiko da
Ottikoda podaa

Male : Too much-uh tension yethi
BP-uh kootaadha
Your life-uh undhan kaiyil
Sogathil saavatha
Yaar enna sonna enna
Your dream -ah kollaadha
Polambadha azhuvadha
Udaiyadha oliyadha ulla……
Haaa..aaaa..aaaa…aaaa

Male : Dei niruthunga da
Avan avan prechana
Avan avanukku than theriyum
Vantaanunga advice pandraathukku

Male : Thambhi thambhi thambhi
Vaazhkka na vandhu pogum
Aayiram vambhu
Manasula yethikanum thembhu
Naan solradha nambhu
Nee unna nambhu
Ippo idha kelu

Male : Satta collar-ah thaan
Getha enna thooka vechaaney
En watch-uh kulla
Nalla neram maathi vechaaney
En jaathagathil raghu kethu
Yethi vechaaney
Naan vera maari vandhu ninnen
Salute vechaaney

Male : Satta collar-ah thaan
Getha enna thooka vechaaney
En watch-uh kulla
Nalla neram maathi vechaaney
En jaathagathil raghu kethu
Yethi vechaaney
Naan vera maari vandhu ninnen
Maasu machaaney

Male : Dandanakka life-uh dandanakka
Life-uh dandanakka
Dandanakka life-uh dandanakka
Life-uh dandanakka

Dandanakka Life’u song FAQ

Who sang Dandanakka Life’u?

Dandanakka Life’u was sung by OfRo and T. Rajendar for the 2025 Tamil film Aaromaley.

Who wrote the lyrics of Dandanakka Life’u?

The lyrics of Dandanakka Life’u were written by Vishnu Edavan.

Who composed the music for Dandanakka Life’u?

The music for Dandanakka Life’u was composed by Siddhu Kumar.

Which movie is the song Dandanakka Life’u from?

Dandanakka Life’u is from the Tamil film Aaromaley, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.

Dandanakka Life’u பாடலை பாடியவர் யார்?

Dandanakka Life’u பாடலை பாடியவர் OfRo மற்றும் டி. ராஜேந்தர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Aaromaley திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்