Tamil Songs lyrics · 2025
Valiye Valiye lyrics from Aaromaley movie - திரைப்பட பாடல் வரிகள்
Valiye Valiye பாடல் 2025-ல் வெளியான Aaromaley திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: சித்து குமார் · பாடியவர்: சூரஜ் சந்தோஷ் மற்றும் The Indian Choral Ensemble
Valiye Valiye is a song from the 2025 Tamil film Aaromaley, written by Vignesh Ramakrishna, composed by Siddhu Kumar and sung by Sooraj Santhosh and The Indian Choral Ensemble.
- Movie Name
- Aaromaley 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2025
- Lyrics
- Vignesh Ramakrishna
- Singers
- Sooraj Santhosh and The Indian Choral Ensemble
Lyrics(Tamil)
குழு : ஹம்மிங்….
ஆண் : சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே
மனச கிழிச்சு அனுப்புனா உயிரே
சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே
மனச கிழிச்சு அனுப்புனா உயிரே
ஆண் : ஏய் நான் ஏனோ
மனதும் மறுக்கும் நிமிடம் தராதே
மிச்ச உள்ள நெஞ்சம் உடையுதடி கொஞ்சம்
உன்ன கேட்டு கெஞ்சும் நான் சாஞ்சு கொள்ள
யாரும் இல்ல
ஆசையால அஞ்சும் ஏக்கம் இன்னும் மிஞ்சும்
ஏன்டி காதல் பஞ்சம்
நானும் மீண்டு வர உள்ளம் ஏங்கும்
ஹம்மிங் : …………………
ஆண் : பட்ட பகல் நேரத்துல
கத்துரேனே இருட்டுல
வெட்ட வெளி பாக்கம
நான் ஒளியுறேன் பயத்துல
உள்ள உள்ள தவிப்புல
இமை இங்க இருக்குல
என்ன விட்டு வெலகல
தாக்கம் உள்ள
ஆண் : பாவம் செய்யல (பாவம் செய்யல)
உன்கோபம் தாங்கலா (உன்கோபம் தங்கலா)
தாண்டி போகல
நான் இன்னும் மாறல
வலியே வலியே விழியில் இறங்குதே
இறங்கும் நொடியில் இரண்டும் கலங்குதே
ஆண் : அருகில் இருக்க வேண்டினேன் அழகே
தனியே கெடந்து துடிக்கிறேன் உறவே
Lyrics(English)
Chorus : Humming….
Male : Sirippa eludhi anupunen adiyae
Manasu kilichu anupuna uyire
Sirippa eludhi anupunen adiyae
Manasu kilichu anupuna uyire
Male : Yei naan yeno
Manadhum marukkum nimidam tharadhae
Micha ulla nenjam udaiyuthadi konjam
Unna kettu kenjum naan saanju kolla
Yaarum illa
Aasaiyaala anjum yekkam innum minjum
Yendi kaadhal panjam
Naanum meendu vara ullam yengum
Humming : …………………………
Male : Patta pagal nerathula
Kathurene iruttula
Vetta veli paaka
Mana oliyura bayathula
Ulla ulla thavipula
Imai inga irukkula
Enna vittu velagala
Thaa kum ulla
Male : Paavam seiyala (Paavam seiyala)
Unkobam thaangala (Unkobam thaangala)
Thaandi pogala
Nan innum maarala
Valiye valiye vizhiyil irangudhae
Irangum nodiyil irandum kalangudhe
Male : Arugil irukka vendunen azhage
Thaniye kedandhu thudikkiren uravae
Valiye Valiye song FAQ
Who sang Valiye Valiye?
Valiye Valiye was sung by Sooraj Santhosh and The Indian Choral Ensemble for the 2025 Tamil film Aaromaley.
Who wrote the lyrics of Valiye Valiye?
The lyrics of Valiye Valiye were written by Vignesh Ramakrishna.
Who composed the music for Valiye Valiye?
The music for Valiye Valiye was composed by Siddhu Kumar.
Which movie is the song Valiye Valiye from?
Valiye Valiye is from the Tamil film Aaromaley, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.
Valiye Valiye பாடலை பாடியவர் யார்?
Valiye Valiye பாடலை பாடியவர் சூரஜ் சந்தோஷ் மற்றும் The Indian Choral Ensemble.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.