Tamil Songs lyrics · 2025
Theerum Kadhal lyrics from Aaromaley movie - திரைப்படத்திலிருந்து தீரும் காதல் பாடல் வரிகள்
தீரும் காதல் பாடல் 2025-ல் வெளியான Aaromaley திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mu Vi · இசை: சித்து குமார் · பாடியவர்: Adithya R K மற்றும் Chorus
Theerum Kadhal is a song from the 2025 Tamil film Aaromaley, written by Mu Vi, composed by Siddhu Kumar and sung by Adithya R K and Chorus.
- Movie Name
- Aaromaley 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2025
- Lyrics
- Mu Vi
- Singers
- Adithya R K and Chorus
Lyrics(Tamil)
ஆண் : ஹூ ஓஓஓஓஓஓ
தீரும் காதல் கையில் தந்தாயடி
தீவை போல தள்ளி வைத்தியடி
தாகம் தீர்க்க கண்ணீர் கேட்டாயடி
ஆண் : பொய்கள் நீங்குதே
மெய்கள் வாழுதே
பெண்மை என்பது உண்மையைச் சொல்லுதே
பாவம் தீருதே சாபம் போனதே
மௌனம் பேசிடா வார்த்தைகள் தேடுதே
ஹம்மிங் : ………………
ஆண் : நீரில் நீந்திடும் மீனும் நானம்மா
தீயில் நீந்திட வைத்தது நியாயமா
தோளில் தாங்குமா என்னை தானம்மா
காதல் இன்றிதான் வாழ்வது வீண்னம்மா
ஆண் : ஹூ ஓஓஓஓஓஓ
ஹம்மிங் : …………………
Lyrics(English)
Male : Hooo oooo oooo
Theerum kaadhal kaiyil thandhaaydi
Theevai pola thalli vaithaiyadi
Dhagam theerka kanner kettaayadi
Male : Poigal neengudhae
Meigal vaazhudhae
Penmai enbadhu unmaiyai solludhae
Paavam theerudhae saabam ponadhae
Mounam pesida vaarthaigal theduthae
Humming : …………………………
Male : Neeril neendhidum meenum naanamma
Theeyil neendhida vaithathu nyaayama
Tholil thaangamma ennai thaan amma
Kaadhal indri thaan vaazhvadhu veen amma
Male : Hooo oooo oooo
Humming : ……………………….
Theerum Kadhal song FAQ
Who sang Theerum Kadhal?
Theerum Kadhal was sung by Adithya R K and Chorus for the 2025 Tamil film Aaromaley.
Who wrote the lyrics of Theerum Kadhal?
The lyrics of Theerum Kadhal were written by Mu Vi.
Who composed the music for Theerum Kadhal?
The music for Theerum Kadhal was composed by Siddhu Kumar.
Which movie is the song Theerum Kadhal from?
Theerum Kadhal is from the Tamil film Aaromaley, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.
தீரும் காதல் பாடலை பாடியவர் யார்?
தீரும் காதல் பாடலை பாடியவர் Adithya R K மற்றும் Chorus.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.