Tamil Songs lyrics · 2025
Mannaru Vandhaaru lyrics from Aaromaley movie - திரைப்பட பாடல் வரிகள்
Mannaru Vandhaaru பாடல் 2025-ல் வெளியான Aaromaley திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: சித்து குமார் · பாடியவர்: Sublashini
Mannaru Vandhaaru is a song from the 2025 Tamil film Aaromaley, written by Vignesh Ramakrishna, composed by Siddhu Kumar and sung by Sublashini.
- Movie Name
- Aaromaley 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2025
- Lyrics
- Vignesh Ramakrishna
- Singers
- Sublashini
Lyrics(Tamil)
பெண் : மன்னரு வந்தாரு
இப்போ மேரேஜ்க்கு பாடி ஏத்தி
ஜோடியத்தான் தேடுறாரு இப்போ
(ஜோடியத்தான் தேடுறாரு இப்போ)
பெண் : கல்யாண மாலைக்குத்தான்
காலம் போன காலத்தில
கப்புல் ஆக பாக்குறாரு இப்போ
குழு : ஏ ஊரெல்லாம் பாத்தாரு
ஓயாம பாத்தாரு
ஓய்ஞ்சி தேந்சி காஞ்சி போச்சு
சாருக்குத்தான் இல்லை ஃபேர்ரு
பெண் : லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
பெண் : ஏய் கேட்ச் விட்ட கைக்கும்
பக்கா மேட்ச் ஒய்ப்பும்
சத்தியமா தேடினாலும் கெடைக்காதுங்க
ஏய் மொக்கையான ஃநைப்பும்
மேரேஜ்ஜான லைப்பும்
நிச்சயமா ஒண்ணத்தையும் செரைக்காதுங்க
பெண் : தாடியில் பாதி இப்போ வெள்ளை ஆச்சுங்க
ஜோடிய தேடுறதே தொல்லை ஆச்சுங்க
அட ஸ்டார்டிங்கு போனா என்ன எண்டுலதான் பாருங்க
லாஸ்டுல தான் ஃபஸ்ட் வரும் எஸ்டிஆர்ரு ஃபேன்னுங்க
பெண் : லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
பெண் : லக்கு வேணும் மாமா
லக்கு வேணும் மாமா
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு வேணும் மாமா
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு லக்கு லக்கு லக்கு
லக்கு வேணும்அம்மா
பெண் : லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
Lyrics(English)
Female : Mannaru vandhaaru
Ippo marriage kku body yethi
Jodiyathaan theduraaru ippo
(Jodiyathaan theduraaru ippo)
Female : Kalyana malaikkuthaan
Kaalam poan kalathila
Couple ah thaan paakuraar ippo
Chorus : Ye oorellaam paatharu
Ooyaama paathaaru
Oinji thenji kaachi pochu
Saraku thaan illantaaru
Female : Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama
Female : Hey catch vitta kaikkum
pakka match wifeum
Sathiayma thedunaalum kedaikathunga
Hey mokkaiyaana knife-um
Marriage aan alife-um
Nichaiyaama onnuthaiyum seraikaathungha
Female : Thaadiyil paadhi ippo vellai aachunga
Jodiya thedurathe thollai aachunga
Ada starting pola naan illa end la paarunga
Lastula thaan first varum STR-uh fanunnga
Female : Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama
Female : Luck-uh venum maama
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh luck-uh luck-uh
Luck-uh venum maama
Female : Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama
Mannaru Vandhaaru song FAQ
Who sang Mannaru Vandhaaru?
Mannaru Vandhaaru was sung by Sublashini for the 2025 Tamil film Aaromaley.
Who wrote the lyrics of Mannaru Vandhaaru?
The lyrics of Mannaru Vandhaaru were written by Vignesh Ramakrishna.
Who composed the music for Mannaru Vandhaaru?
The music for Mannaru Vandhaaru was composed by Siddhu Kumar.
Which movie is the song Mannaru Vandhaaru from?
Mannaru Vandhaaru is from the Tamil film Aaromaley, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.
Mannaru Vandhaaru பாடலை பாடியவர் யார்?
Mannaru Vandhaaru பாடலை பாடியவர் Sublashini.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.