Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Vallinam Vallinam lyrics from Vallinam movie - வல்லினம் திரைப்படத்திலிருந்து வல்லினம் வல்லினம் பாடல் வரிகள்

வல்லினம் வல்லினம் பாடல் 2013-ல் வெளியான வல்லினம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தமன் · பாடியவர்: ராகுல் நம்பியார்

Vallinam Vallinam is a song from the 2013 Tamil film Vallinam, written by Vaali, composed by S. Thaman and sung by Rahul Nambiar.

WhatsApp
Movie Name (in Tamil)
வல்லினம்
Music
S. Thaman
Year
2013
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஓ...
எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தோட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது

திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துனிச்சளை விதைத்திடு
விளைச்சளை அருத்திடு

ஓ... ஓஓஓ...
முட்டி பாரு முட்டி பாரு
பொடி படும் இமையமும்
தூக்கி பாரு தூக்கி பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தெரு
வெரியுடன் செயல்புரி
சதிகளின் வலைகளை
தினசரி அருதேரி
எதிரிகள் முகங்களில்
எழுது உன் முகவரி
என் தோழா நீயோரு வல்லினம்

ஓ...
தன்னை தானே தன்னை தானே
நம்புகின்ற இளஞ்சனே
வெற்றி வினை வெற்றி வினை
பற்றுகின்ற வலைஞ்ஞனே
குருதிகள் ஒருபுரம்
எதிரிகள் ஒருபுரம்
வலி எங்கும் இருப்பது
வாழ்க்கையில் விசித்திரம்
இரண்டுக்கும் இடையினில்
நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் உங்கும் வல்லினம்

வாழ்க்கையென்றால் பந்தையம் தான்
வென்று தானே பார்க்கனும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே...

மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லும் ஒர் சொல் உன்னை தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோழ்வி தானே தோற்று போகும்...

கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒற்றை உடும்பென புடிப்பது வல்லினம்
அதை குரி வைத்து அடிப்பது வல்லினம்

Vallinam Vallinam song FAQ

Who sang Vallinam Vallinam?

Vallinam Vallinam was sung by Rahul Nambiar for the 2013 Tamil film Vallinam.

Who wrote the lyrics of Vallinam Vallinam?

The lyrics of Vallinam Vallinam were written by Vaali.

Who composed the music for Vallinam Vallinam?

The music for Vallinam Vallinam was composed by S. Thaman.

Which movie is the song Vallinam Vallinam from?

Vallinam Vallinam is from the Tamil film Vallinam, released in 2013. The film has 4 songs on Tamilputhumai.

வல்லினம் வல்லினம் பாடலை பாடியவர் யார்?

வல்லினம் வல்லினம் பாடலை பாடியவர் ராகுல் நம்பியார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வல்லினம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்