Tamil Songs lyrics · 2013
Nakula Nakula lyrics from Vallinam movie - வல்லினம் திரைப்படத்திலிருந்து நகுலா நகுலா பாடல் வரிகள்
நகுலா நகுலா பாடல் 2013-ல் வெளியான வல்லினம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: தமன் · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா
Nakula Nakula is a song from the 2013 Tamil film Vallinam, written by Parvathi, composed by S. Thaman and sung by Andrea Jeremiah.
- Movie Name
- Vallinam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வல்லினம்
- Music
- S. Thaman
- Year
- 2013
- Lyrics
- Parvathi
- Singers
- Andrea Jeremiah
Lyrics(Tamil)
அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டு தெரிப்பது சரி தான் விடு
அலை நுனி வரை தழும்புதே நுரை
வலை விரித்திடு...
இரவும் பகலா... துளியும் கடலா
மணல் மணலா மணலா புணலா
உயிரா உடலா... அசலா நகலா
எதில் எதில் நீ நகுலா...
செவிலின் செவிலா... அதிலும் அதிலா
மெது மெதுவா அடிக்ககும் புயலா
அதில் இதிலா... இதிலும் முதலா
தெரிவதெல்லாம் நகுலா...
கைபிடி அளவா கைக்கில்லை அளவா
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா
உன் இடை வலமா என் விரல் பலமா
நெஞ்சக்குள் கொதித்தால் அதன் பெயர் ஜூரமா
கண்களை விடவா கல் என்ன வலுவா
கேள்விக்கு பதிலும் உன் உறக்கத்தில் தரவா
உள்ளங்கை தொடவா உன் மட்டம் நடவா
உன் முத்தம் பதிந்தால் அதை பதனிடவா
அலை நுனி வரை தழும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்... ஓ...
இதுவரை பந்தாடும் என்னம்
தாயம் போல உருட்டிய பின்னும்
பலமுறையும் ஆடி ஆடி நானும் ஆட்டம் பலகிடனும்
ஒரு சொல் போதுமே என்னை முடக்க
பத்து பக்கம் தாந்தால் எதை படிக்க
இன்னும் இன்னும் இன்னும் வலி இருக்கா உயிர் எடுக்க...
வெயிலின் குனமா
உன் முடி பறக்கும் தரிகெட்ட தனமா
நீந்திட வருமா... தத்தலிக்கனுமா
உன் விழி குளத்தில் கரை பிடிபடுமா
தீக்குச்சி திரலா... மூட்டிடும் தனலா
உன் முகம் ஜெலிக்கும் தக தக பொருளா
கொஞ்சம் நீ அகலா மாறிடு நகுலா
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா
Nakula Nakula song FAQ
Who sang Nakula Nakula?
Nakula Nakula was sung by Andrea Jeremiah for the 2013 Tamil film Vallinam.
Who wrote the lyrics of Nakula Nakula?
The lyrics of Nakula Nakula were written by Parvathi.
Who composed the music for Nakula Nakula?
The music for Nakula Nakula was composed by S. Thaman.
Which movie is the song Nakula Nakula from?
Nakula Nakula is from the Tamil film Vallinam, released in 2013. The film has 4 songs on Tamilputhumai.
நகுலா நகுலா பாடலை பாடியவர் யார்?
நகுலா நகுலா பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.