Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Appa Amma Vilayattu lyrics from Padikathavan movie - படிக்காதவன் திரைப்படத்திலிருந்து அப்பாம்மா வெளையாட்டை பாடல் வரிகள்

அப்பாம்மா வெளையாட்டை பாடல் 2009-ல் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: மணிசர்மா · பாடியவர்: ரஞ்சித்

Appa Amma Vilayattu is a song from the 2009 Tamil film Padikathavan, written by Snehan, composed by Mani Sharma and sung by Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
படிக்காதவன்
Year
2009
Lyrics
Snehan
Singers
Ranjith

Lyrics(Tamil)

ஆண்: அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை

பெண்: அஞ்சாமல் என் மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாகக் கொடுத்துப்புடு பத்துப்புள்ளை
பத்துப்புள்ளை அய் அய் பத்துப்புள்ளை (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்டச் சொல்லு

பெண்: கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு
காலையில் சேவலை தூங்கச் சொல்லு

ஆண்: என்னோட சம்சாரம்... அழகான மின்சாரம்...

என்னோட சம்சாரம் அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான் ஆகாது சேதாரம்

பெண்: ஆடைக்குள் மேடைப்போடு... அதிலே நீயே பாடு...
அரங்கேற்றம் செய்யும் முன்னே...
பூந்து விளையாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: காம்புக்கேத் தெரியாமல் பூவைப் பறிப்பேன்
கடலுக்கேத் தெரியாமல் உப்பு எடுப்பேன்

பெண்: சாமத்தில் உன் பக்கம் சாஞ்சுப் படுப்பேன்
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்

ஆண்: சாமத்து சங்கீதம்... கேட்டாலே சந்தோஷம்...
சாமத்து சங்கீதம் கேட்டாலே சந்தோஷம்
தினந்தோறும் கேட்டாலும் ஒருபோதும் சலிக்காதே

பெண்: விளையாத பொட்டல் காடு... நீயே விதையப்போடு...
பூப்பூக்கும் பூரிப்போடு..
இனிமேல் உன் பாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)

Appa Amma Vilayattu song FAQ

Who sang Appa Amma Vilayattu?

Appa Amma Vilayattu was sung by Ranjith for the 2009 Tamil film Padikathavan.

Who wrote the lyrics of Appa Amma Vilayattu?

The lyrics of Appa Amma Vilayattu were written by Snehan.

Who composed the music for Appa Amma Vilayattu?

The music for Appa Amma Vilayattu was composed by Mani Sharma.

Which movie is the song Appa Amma Vilayattu from?

Appa Amma Vilayattu is from the Tamil film Padikathavan, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.

அப்பாம்மா வெளையாட்டை பாடலை பாடியவர் யார்?

அப்பாம்மா வெளையாட்டை பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

படிக்காதவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்