Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Raanki Rangamma lyrics from Padikathavan movie - படிக்காதவன் திரைப்படத்திலிருந்து ராங்கி ரங்கம்மா பாடல் வரிகள்

ராங்கி ரங்கம்மா பாடல் 2009-ல் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: மணிசர்மா · பாடியவர்: Malathi

Raanki Rangamma is a song from the 2009 Tamil film Padikathavan, written by Pa. Vijay, composed by Mani Sharma and sung by Malathi.

WhatsApp
Movie Name (in Tamil)
படிக்காதவன்
Year
2009
Lyrics
Pa. Vijay
Singers
Malathi

Lyrics(Tamil)

ஆண்: ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...
ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

பெண்: ஆசை தோசை அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு அல்வா கடடா நீ

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

பெண்: நெய் வாழை போட்டுவச்சேன் வச்சேன் வா மாமா
ஆண்: எலமேல உன்னை வச்சி வச்சித்தின்னலாமா

பெண்: வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேலே சாயாதே
ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி
பங்கு கேட்கப் போறேன் நான்தாண்டி
பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

ஆண்: குல்கந்து குட்டிப்போட்டு தந்த பூ நீயா
பெண்: கல்க்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா

ஆண்: உப்புப்போட்டு ஊர வச்ச மாம்ப்பிஞ்சு
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து

பெண்: மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பல மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)


Raanki Rangamma song FAQ

Who sang Raanki Rangamma?

Raanki Rangamma was sung by Malathi for the 2009 Tamil film Padikathavan.

Who wrote the lyrics of Raanki Rangamma?

The lyrics of Raanki Rangamma were written by Pa. Vijay.

Who composed the music for Raanki Rangamma?

The music for Raanki Rangamma was composed by Mani Sharma.

Which movie is the song Raanki Rangamma from?

Raanki Rangamma is from the Tamil film Padikathavan, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.

ராங்கி ரங்கம்மா பாடலை பாடியவர் யார்?

ராங்கி ரங்கம்மா பாடலை பாடியவர் Malathi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

படிக்காதவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்