Tamil Songs lyrics · 2018
semma weightu lyrics from Kaala movie - காலா திரைப்படத்திலிருந்து செம Weightu பாடல் வரிகள்
செம Weightu பாடல் 2018-ல் வெளியான காலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Hariharasudan
semma weightu is a song from the 2018 Tamil film Kaala, written by Arunraja Kamaraj, composed by Santhosh Narayanan and sung by Hariharasudan.
- Movie Name
- Kaala 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காலா
- Music
- Santhosh Narayanan
- Year
- 2018
- Lyrics
- Arunraja Kamaraj
- Singers
- Hariharasudan
Lyrics(Tamil)
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
அடங்க மறுப்பவன், வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்,வாருன்னுதான் காட்டு
மனச தொடவில்லை , மனுஷன் விடவில்லை
கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு great u
எங்கள் கறுப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருண் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சதுன்னா வீடு திரும்ப மாட்ட
எங்க ச்சாவ்லுள்ள போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம வழியில
Be careful
இதுதான் தாராவி பாரு பாரு
யாரு வந்துட்ட உன் முன்னாடி , ஏஹெய்..
மவனே நீ காலி
காலா saett இனிமே நம்ம பின்னாடி
So சிதற விடலாம்
கதற விடலாம்
சீராக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்
செம்ம வெயிட்டு
நம்ம காலா saettu
செம்ம வெயிட்டு
நம்ம காலா saettu
Cross road t junction
60 feettu 90 feetu
கோலிவாடா கும்பர்வாடா
ரொம்ப ரொம்ப பிள்ளை டா
ஒட்டுமொத்த ஏரியாவும்
காலவோட qila da
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
கோயில் மணி அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கோடி
உச்சத்துல பறக்கும்
வணக்கம் நஸ்கார் ஸலாம் அலைக்கும்
எப்பவும் நம்ம கூட்டம்
United-a இருக்கும்
சலும் ஆஹ் பத்தி உன் என்னத்த
கொஞ்சம் மாத்திக்கோ
உள்ள வந்து எங்க லைப்
Style-a நீ பாத்துக்கோ
Jopada வீடானாலும்
ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சத்தினாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோல் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு தோழா உரிப்போம்
கைய கட்டி வாய பொதி
நின்ன காலம் போச்சு
ஏற்றி வந்து என்னத்தெல்லாம்
வானத்திலே ஏத்தியாச்சு
தாராவி எங்க ஏரியா
இங்க காலா seatt தான்
அவரு முன்ன வேற யார் ..?
இங்க காலா saet தான்
அவரு முன்ன வேற யார் ?
செம்ம வெயிட்டு
நம்ம காலா settu
செம்ம வெயிட்டு
நம்ம காலா settu
யா ஹா
ரொம்ப கேதர்நாத் மாத காலா saet
Ise bajke jab there irathe naa ho naek
Maathatek thyaache sange maaje maappu
Street உள்ள sathur thethil thulaa aappu
நகரு நெரிசல் பெனஞ்சு கிடப்போம்
தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்ச விரட்டி அடிப்போம்
செம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு நம்ம காலா saet
ஒன்னாவே வாழுறது
எப்பவுமே முக்கியம்தான்
நம்மோட மக்களுக்கு
ஒத்துமையே ரத்தினம்தான்
கலைக்க நெனச்ச களைய மாட்டோம்
அழிக்க நெனச்ச நெனப்பா அழிப்போம்
செம்ம வெயிட்டு நம்ம காலா saettu
இங்க காலா saet தான்
அவரு முன்ன வேற யார் ..?
செம்ம வெயிட்டு நம்ம காலா saettu
காலா காலா காலா , காலா நம்ம காலா saettu
காலா காலா காலா , காலா நம்ம காலா saettu
காலா காலா காலா , காலா நம்ம காலா saettu
காலா காலா காலா , காலா
நம்ம காலா saettu
காலா saet, காலா saet
Lyrics(English)
Semma weightu
Semma weightu
Adanga maruppavan, velicham koduppavan
Kavala kalaikkiravan, vaarunnudhan kaattu
Manasa thodavilla, manusan vidavilla
Karuppa poosikittu vanthavaru great u
Engal karuppar nagarathin
Karuppu vairam karun chiruthai
Intha ooru kaaval veeran
Machadunna veedu thiumba maata
Enga chawlula pottu thaakku
Yaaru vandhalum namma vazhiyila
Be careful
Ithudhan dharavi paaru paaru
Yaaru vandhutta un munnadi, yehei..
Mavane nee gaali
Kaala saett inime namma pinnadi
So sidhara vidalam
Kadhara vidalaam
Siraga virithu parakka vidalaam
Thadukka vandhalum thadaiyillaamal
Azhithu vidalaam
Semma weightu
Namma kaala saettu
Semma weightu
Namma kaala saettu
Cross road t junction
60 feettu 90 feetu
Koliwada kumbharwada
Romba romba billa da
Ottumotha area vum
Kaalavoda qila da
semma weightu
Semma weightu
Koyil mani athanaiyum
Othumaiya olikkum
Sondha bandham polathan
Onna naanga iruppom
Eppadiyum enga kodi
Uchathula parakkum
Vanakkam nashkaar salam alaikkum
Eppavum namma koottam
United-a irukkum
Slum ah pathi un ennatha
Konjam maathikko
Ulla vanthu enga life
Style-a nee paathukko
Jopada veedanalum
Shokka naanga iruppom
Kaaluku keezha keechadnaalum
Nenja nimithi nadappom
Thol koduppom thukkatthilum sirippom
Yeri pesi paaru thonga vittu thola urippom
Kaiya katti vaaya pothi
Ninna kaalam pochu
Etti vandhu ennaththellam
Vaanathila ethiyachu
Dharavi enga area
Inga kaala seatt dhan
Avaru munna vera yaar..?
Inga kaala saet dhaan
Avaru munna vera yaar?
Semma weightu
Namma kaala settu
Semma weightu
Namma kaala settu
Yaa haa
Romba kadharnaak maatha kaala saet
Ise bajke jab there irathe naa ho naek
Maathatek thyaache sange maaje maappu
Street ulla sathur thethil thulaa aappu
Nagaru nerisal penanju kedappom
Thagara ottil thaakku pidippom
Uyaram therinju usura koduppom
Ulukka nenacha viratti adippom
Semma weightu semma weightu
Semma weightu namma kaala saettu
Onnaave vaazhurathu
Eppavume mukkiyamdhan
Nammoda makkalukku
Othumaiye rathinamdhan
Kalaikka nenacha kalaiya maatom
Azhikka nenacha nenappa azhippom
Semma weightu namma kaala saettu
Inga kaala saet dhaan
Avaru munna vera yaar..?
Semma weightu namma kaala saettu
Kaala kaala kaala, kaala Namma kaala saettu
Kaala kaala kaala, kaala Namma kaala saettu
Kaala kaala kaala, kaala Namma kaala saettu
Kaala kaala kaala, kaala
Namma kaala saettu
Kaala saet, kaala saet
semma weightu song FAQ
Who sang semma weightu?
semma weightu was sung by Hariharasudan for the 2018 Tamil film Kaala.
Who wrote the lyrics of semma weightu?
The lyrics of semma weightu were written by Arunraja Kamaraj.
Who composed the music for semma weightu?
The music for semma weightu was composed by Santhosh Narayanan.
Which movie is the song semma weightu from?
semma weightu is from the Tamil film Kaala, released in 2018. The film has 9 songs on Tamilputhumai.
செம Weightu பாடலை பாடியவர் யார்?
செம Weightu பாடலை பாடியவர் Hariharasudan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.