Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Kadalirandu Thuli lyrics from Vithagan movie - வித்தகன் திரைப்படத்திலிருந்து கடலிரண்டு துளியிரண்டாய் பாடல் வரிகள்

கடலிரண்டு துளியிரண்டாய் பாடல் 2011-ல் வெளியான வித்தகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: சின்மயி

Kadalirandu Thuli is a song from the 2011 Tamil film Vithagan, written by Vairamuthu, composed by Joshua Sridhar and sung by Chinmayi.

WhatsApp
Movie Name (in Tamil)
வித்தகன்
Year
2011
Lyrics
Vairamuthu
Singers
Chinmayi

Lyrics(Tamil)

கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்

மறைவதற்குள் மணப்பரப்பும் மலரதவின் மகிழ்வோ...
நிமிட முள்ளில் வருடங்களை கடந்துவிட்டோம் விரைவாய்
விஷம் பரவும் வீரியத்தில் வினவி விட்டாய் நிலையாய்
உனிச்சல்களில் மோட்சங்களை அடைந்துவிட்டேன் இறைவா...

கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்

Kadalirandu Thuli song FAQ

Who sang Kadalirandu Thuli?

Kadalirandu Thuli was sung by Chinmayi for the 2011 Tamil film Vithagan.

Who wrote the lyrics of Kadalirandu Thuli?

The lyrics of Kadalirandu Thuli were written by Vairamuthu.

Who composed the music for Kadalirandu Thuli?

The music for Kadalirandu Thuli was composed by Joshua Sridhar.

Which movie is the song Kadalirandu Thuli from?

Kadalirandu Thuli is from the Tamil film Vithagan, released in 2011. The film has 3 songs on Tamilputhumai.

கடலிரண்டு துளியிரண்டாய் பாடலை பாடியவர் யார்?

கடலிரண்டு துளியிரண்டாய் பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வித்தகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்