Tamil Songs lyrics · 2011
Ikkuthe Kangal lyrics from Vithagan movie - வித்தகன் திரைப்படத்திலிருந்து இக்குதே கண்கள் பாடல் வரிகள்
இக்குதே கண்கள் பாடல் 2011-ல் வெளியான வித்தகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: ஹரிசரண்
Ikkuthe Kangal is a song from the 2011 Tamil film Vithagan, written by Vairamuthu, composed by Joshua Sridhar and sung by Haricharan.
- Movie Name
- Vithagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வித்தகன்
- Music
- Joshua Sridhar
- Year
- 2011
- Lyrics
- Vairamuthu
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ
அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்
அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயே… கதவோரம்
ஓ.. நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே… அழகாக
நிழலுக்கும் புவியிர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த
கண்ணே கன்னி வெடிகுண்டே
புடவைக்குள் ஒரு போர்க்களம்
கூறாயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்
இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்
ஓ.. மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்
கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே
மறுகன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…
இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ
Ikkuthe Kangal song FAQ
Who sang Ikkuthe Kangal?
Ikkuthe Kangal was sung by Haricharan for the 2011 Tamil film Vithagan.
Who wrote the lyrics of Ikkuthe Kangal?
The lyrics of Ikkuthe Kangal were written by Vairamuthu.
Who composed the music for Ikkuthe Kangal?
The music for Ikkuthe Kangal was composed by Joshua Sridhar.
Which movie is the song Ikkuthe Kangal from?
Ikkuthe Kangal is from the Tamil film Vithagan, released in 2011. The film has 3 songs on Tamilputhumai.
இக்குதே கண்கள் பாடலை பாடியவர் யார்?
இக்குதே கண்கள் பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.