Tamil Songs lyrics · 2011
Vegamaai athi lyrics from Vithagan movie - வித்தகன் திரைப்படத்திலிருந்து வேகமாய் அதி பாடல் வரிகள்
வேகமாய் அதி பாடல் 2011-ல் வெளியான வித்தகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: பென்னி தயாள்
Vegamaai athi is a song from the 2011 Tamil film Vithagan, written by Vairamuthu, composed by Joshua Sridhar and sung by Benny Dayal.
- Movie Name
- Vithagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வித்தகன்
- Music
- Joshua Sridhar
- Year
- 2011
- Lyrics
- Vairamuthu
- Singers
- Benny Dayal
Lyrics(Tamil)
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விடு விடு வென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென...
விடுமென ஒரு காலம் கிடு கிடு வென
வானம் இணைந்திட தத் தத் துடிக்குதே..
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ.......
அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்ரி
விளையாட்டா சாபுத்திரி போடவா?
உடசல்கள் கண்களக, கண் எல்லாம் விண்கல்ளாக
violent ஐ கொல்கிறானே silent ஆ..
நீ stowberry milk shake போமுலேஜ்
stowberry ரேஸ்ட்டு கலக்கலா?
என் ஏசுவின் தோஸ்திரம் ஜபிக்கிறேன்
இந்த சாப்பாணை திறக்கிவிடு
ஓகஸ்ட்டு போலத்தான் வீடெங்கும் வாத்தியம்
வாசிக்க நேசம்தான் தினமும்
அப்பாதான் key boardu அம்மாதான் ரிதம் padஉ
Banduகள் singlesஉ வாசிப்போம்
அந்த நேர்மை பொலிஸ் பான்ட்டினில்
மாமுன் மியூசிக் வாசம்தான்
ஆளில்லாத ராட்டினம் தானிது
வெறும் காற்று போக்கினில் சுழலுதே
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விடு விடு வென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென...
விடுமென ஒரு காலம் கிடு கிடு வென
வானம் இணைந்திட தத் தத் துடிக்குதே..
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ.......
Vegamaai athi song FAQ
Who sang Vegamaai athi?
Vegamaai athi was sung by Benny Dayal for the 2011 Tamil film Vithagan.
Who wrote the lyrics of Vegamaai athi?
The lyrics of Vegamaai athi were written by Vairamuthu.
Who composed the music for Vegamaai athi?
The music for Vegamaai athi was composed by Joshua Sridhar.
Which movie is the song Vegamaai athi from?
Vegamaai athi is from the Tamil film Vithagan, released in 2011. The film has 3 songs on Tamilputhumai.
வேகமாய் அதி பாடலை பாடியவர் யார்?
வேகமாய் அதி பாடலை பாடியவர் பென்னி தயாள்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.