Skip to content

Popular

G

Artist profile

Govind VasanthaTamil Music Director – Song Lyrics & Movies

கோவிந்த் வசந்தா

About Govind Vasantha

பிறப்பு · Born
29 Oct 1988, Irinjalakuda

கோவிந்த் வசந்தா (Govind Vasantha) (பிறப்பு: அக்டோபர் 29, 1988) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், வயலின் இசைக்கலைஞரும் ஆவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் 'தாணிக்குடம் பிரிட்ஜ்' என்ற இசைக் குழுவை நிறுவி நடத்தி வருகிறார். அதில் இவர் ஓர் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் இருக்கிறார். 96 என்ற தமிழ் படத்தில் தனது பணிக்காக சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

மேலும் படிக்க ›

கோவிந்த், 1988 அக்டோபர் 29 அன்று பீதாம்பரன்- வசந்தகுமாரி தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் கேரளத்தின் திரிச்சூரின் இரிஞ்ஞாலகுடாவிலுள்ள ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையின் அண்ணன் கோபிநாதன் ஓர் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். மேலும் இசையின் ஆரம்பகால வெளிப்பாடு இவரது மாமா மூலமாகவே இருந்தது. கோவிந்த், சாதியை அகற்றுவதற்கான முயற்சியாக மேனன் என்ற தனது குடும்பப் பெயரை தனது தாயின் பெயரான வசந்தா என்பதை எடுத்துக் கொண்டு, கோவிந்த் வசந்தாவாக மாறினார். இது ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளிப்படுத்தப்பட்டது. இவரின் தந்தை 2012 ஆம் ஆண்டில் கேரள அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதிலிருந்து, தாணிக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவில் நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். கோவிந்த் தனது நீண்டகால காதலியான இரஞ்சினி அச்சுதன் என்பவரை 4 திசம்பர் 2012 அன்று திருமணம் செய்து கொண்டார். மலையாள நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி இவரது உறவினராவார்.

Govind Vasantha (born 29 October 1988) is an Indian composer, singer, and violinist who works predominantly in Malayalam and Tamil films. He is one of the founding members of the musical band Thaikkudam Bridge, in which he is a vocalist and violinist. He won the Filmfare Award for Best Music Director – Tamil for his work in 96.

Read full biography ›

Govind is from a musical family in Irinjalakuda, Thrissur, Kerala. His father Peethambaran's elder brother Gopinathan was a Carnatic musician and his early exposure to music has been through his uncle. Govind changed his surname from Menon to Vasantha, taking his mother's name, in an effort towards removing the caste tag, providing an equality even on name-optics which was revealed by Vijay Sethupathi on a show on a Tamil television channel. Govind Vasantha is a founder member of the musical sensation Thaikkudam Bridge. His father Peethambaran has been a star performer of Thaikkudam Bridge, since his retirement from a government job in the Irrigation Department in 2012.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Govind Vasantha · Music Composer songs · 57 · page 1 / 4

Govind Vasantha Movies List · திரைப்படங்கள் · 24

  1. Anbil Avan 2026 ♪ 4

    Anbil Avan

  2. G.D.N 2026 ♪ 2

    G.D.N

    ஜி.டி.என்

  3. Gentlewoman 2025

    Gentlewoman

  4. Good Day 2025

    Good Day

  5. Blue Star 2024 ♪ 3

    Blue Star

    புளூ ஸ்டார்

  6. Election 2024 ♪ 4

    Election

    எலக்சன்

  7. Meiyazhagan 2024 ♪ 6

    Meiyazhagan

    மெய்யழகன்

  8. Bumper 2023 ♪ 5

    Bumper

  9. Fight Club 2023 ♪ 3

    Fight Club

  10. Gargi 2022 ♪ 1

    Gargi

    கார்கி

  11. Hey! Sinamika 2022 ♪ 5

    Hey! Sinamika

  12. Writer 2021 ♪ 3

    Writer

    ரைட்டர்

  13. Dagaalty 2020 ♪ 5

    Dagaalty

    டகால்டி

  14. Oru Pakka Kathai 2020

    Oru Pakka Kathai

    ஒரு பக்க கதை

  15. Ponmagal Vandhal 2020 ♪ 4

    Ponmagal Vandhal

    பொன்மகள் வந்தால்

  16. Putham Pudhu Kaalai 2020 ♪ 6

    Putham Pudhu Kaalai

    புத்தம் புது காலை

  17. Tughlaq Durbar 2020 ♪ 1

    Tughlaq Durbar

    துக்ளக் தர்பார்

  18. Thambi(2019) 2019 ♪ 3

    Thambi(2019)

    தம்பி

  19. Uriyadi 2 2019 ♪ 2

    Uriyadi 2

    உறியடி 2

  20. 96 2018 ♪ 6

    96

    96

  21. 96 Songs 2018 ♪ 6

    96 Songs

    96 பாடல்

  22. Asuravadham 2018 ♪ 3

    Asuravadham

    அசுரவாதம்

  23. Seethakaathi 2018 ♪ 4

    Seethakaathi

    சீதக்காதி

  24. Solo 2017

    Solo

Worked with Govind Vasantha