Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Avan lyrics from Seethakaathi movie - சீதக்காதி திரைப்பட பாடல் வரிகள்

Avan பாடல் 2018-ல் வெளியான சீதக்காதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Harish Sivaramakrishnan

Avan is a song from the 2018 Tamil film Seethakaathi, written by Madhan Karky, composed by Govind Vasantha and sung by Harish Sivaramakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
சீதக்காதி
Year
2018

Lyrics(Tamil)

குழு : ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

ஆண் : அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

ஆண் : அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்மம்ம்க்கும்ம்ம்
ஆண் : பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

ஆண் : தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

ஆண் : உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

ஆண் : உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

ஆண் : பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

ஆண் : தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

ஆண் : அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

ஆண் : அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

ஆண் : ஹுஹ் ஹுஹ் ஹுஹ் ஹுஹ்….
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்மம்ம்க்கும்ம்ம்

ஆண் : நீ ஒரு நாடகம்
குறு நாடகம்
புது மேடையாய் அவன்

ஆண் : நீயோ ஒரு பொம்மையாய்
உயிர் பொம்மையாய்
உன்னை அசைப்பவன் அவன்
நீங்கா கனவாய்
உன் கண்ணில் நீளுகின்றான்
முடியா ஓர் இசையாய்
உன் காதில் வாழுகின்றான்
பாவம் அம்மரணம்
அதன் வேலை கெடுக்கிறான்
அடடா இறந்தும் இறந்தும் இறந்தும்
கொடுக்கிறான்

ஆண் : சீதக்காதி

ஆண் : பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

ஆண் : தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

ஆண் : உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

ஆண் : உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

ஆண் : {அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா} (2)

ஆண் : ஹுஹ் ஹுஹ்
ஹுஹ் ஹுஹ்…. (4)

Lyrics(English)

Chorus : Hmmm mmmmm
Mmmm mmmmm
Hmmm hmmmmm
Mmm mmm mmmmm
Hmmm hmmmmm
Mmm mmm mmmmm
Hmmm hmmmmm
Mmm mmm mmmmm

Male : Avan thugal neeya
Avan thazhal neeya
Avan nizhal neeya
Avanae neeya

Male : Avan thugal neeya
Avan thazhal neeya
Avan nizhal neeya
Avanae neeya

Male : Hmm hmm hmmkuhmmm..
Male : Poriyaai sudaraai
Un vizhigalil avan ozhi
Asaivaai ozhiyaai
Un udalengum avan mozhi

Male : Thee thindra piragum
Avan theeravillaiyae thuliyum
Mann unda piragum
Un ullae ullae avan muzhaikkiraan

Male : Un punnagai avanae
Nee paarkum paarvai athu avanae
Un vaarthaigal avanae
Nee vazhum vaazhkaiyae avan avan

Male : Un paadhaiyum avanae
Un paadhai pookkalum avanae
Poo vaasamum avanae
Nee kollum swasamum avan avan

Male : Poriyaai sudaraai
Un vizhigalil avan ozhi
Asaivaai ozhiyaai
Un udalengum avan mozhi

Male : Thee thindra piragum
Avan theeravillaiyae thuliyum
Mann unda piragum
Un ullae ullae avan muzhaikkiraan

Male : Avan thugal neeya
Avan thazhal neeya
Avan nizhal neeya
Avanae neeya

Male : Avan thugal neeya
Avan thazhal neeya
Avan nizhal neeya
Avanae neeya

Male : Huh huh huh huh….
Male : Hmm hmm hmmkuhmmm..

Male : Nee oru naadagam
Kuru naadagam
Pudhu medaiyaai avan

Male : Neeyo oru bommaiyaai
Uyir bommaiyaai
Unai asaippavan avan

Male : Neengaa kanavaai
Un kannil neezhukindran
Mudiya orr isaiyaai
Un kaadhil vazhugindraan

Male : Paavam ammaranam
Athan velai kedukkiraan
Adadaa iranthum iranthum
Iranthum kodukkiraan

Male : Seethakaathi…

Male : Poriyaai sudaraai
Un vizhigalil avan ozhi
Asaivaai ozhiyaai
Un udalengum avan mozhi

Male : Thee thindra piragum
Avan theeravillaiyae thuliyum
Mann unda piragum
Un ullae ullae avan muzhaikkiraan

Male : Un punnagai avanae
Nee paarkum paarvai athu avanae
Un vaarthaigal avanae
Nee vazhum vaazhkaiyae avan avan

Male : Un paadhaiyum avanae
Un paadhai pookkalum avanae
Poo vaasamum avanae
Nee kollum swasamum avan avan

Male & Chorus :
{Avan thugal neeya
Avan thazhal neeya
Avan nizhal neeya
Avanae neeya} (2)aaa

Male : Huh huh huh huh….(4)

Avan song FAQ

Who sang Avan?

Avan was sung by Harish Sivaramakrishnan for the 2018 Tamil film Seethakaathi.

Who wrote the lyrics of Avan?

The lyrics of Avan were written by Madhan Karky.

Who composed the music for Avan?

The music for Avan was composed by Govind Vasantha.

Which movie is the song Avan from?

Avan is from the Tamil film Seethakaathi, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

Avan பாடலை பாடியவர் யார்?

Avan பாடலை பாடியவர் Harish Sivaramakrishnan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சீதக்காதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்