Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Kozhi onnu lyrics from Seethakaathi movie - சீதக்காதி திரைப்பட பாடல் வரிகள்

Kozhi onnu பாடல் 2018-ல் வெளியான சீதக்காதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

Kozhi onnu is a song from the 2018 Tamil film Seethakaathi, written by Yugabharathi, composed by Govind Vasantha and sung by Pushpavanam Kuppusamy.

WhatsApp
Movie Name (in Tamil)
சீதக்காதி
Year
2018

Lyrics(Tamil)

ஆண் : ஹான் கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

ஆண் : பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

ஆண் : நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

ஆண் : காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

ஆண் : வேஷம் போட்ட
அர நெல்லிகாயும்
ஆப்பிள் ஆகாதே
ஊசி கூர்வாளாக மாறிடாதே

ஆண் : கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

ஆண் : பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

ஆண் : நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

ஆண் : காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

ஆண் : குருக்கத்தி பூவும் ரோசாவா
தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே
கயிர் இல்லாமா எந்நாளும்
பொன்னான ஊஞ்சல் ஆடாதே

ஆண் : பொடி மட்ட நாளும் பீங்கான
பழி சொல்ல ஊரும் கேட்காதே
ரசம் இல்லாத கண்ணாடி
நம்மோட மூஞ்ச காட்டாதே

ஆண் : நீர் வத்தி போன பின்னாலே
மீன் வட்டம் போட எண்ணாதே
ஈ மொச்ச பண்டம் கெட்டாலே
நீ கூரு கட்டி விக்காதே

ஆண் : தானா யாரும்
வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே
வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே

ஆண் : கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

ஆண் : பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

ஆண் : நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

ஆண் : காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

Lyrics(English)

Male : Haan kozhi onnu kaal eduthu
Boomi pandha thorkadikka
Adugindra naatiyaththa
Ninnu paarunga

Male : Paambu puththu thaanum
Utchchi koburatha pola enni
Podugindra nadagaththa
Konjum kelunga

Male : Nool arunthu pona pattam
Vaanam etta thaavugindra
Kedu ketta kevalaththa
Solla venunga

Male : Kaalam namma kaalaminnu
Aanavathil pesi nikkum
Ezharaikku egapatta
Lollu thaanunga

Male : Vesham potta
Ara nellikaaiyum
Apple agaathae
Oosi koorvaalaga maaridathae

Male : Kozhi onnu kaal eduthu
Boomi pandha thorkadikka
Adugindra naatiyaththa
Ninnu paarunga

Male : Paambu puththu thaanum
Utchchi koburatha pola enni
Podugindra nadagaththa
Konjum kelunga

Male : Nool arunthu pona pattam
Vaanam etta thaavugindra
Kedu ketta kevalaththa
Solla venunga

Male : Kaalam namma kaalaminnu
Aanavathil pesi nikkum
Ezharaikku egapatta
Lollu thaanunga

Male : Kurukaththi poovum roosavaa
Thanna ennikolla koodathae
Kayir illaama ennaalum
Ponnana oonjal aadathae

Male : Podi matta naalum peengaana
Pazhi solla oorum ketkkathae
Rasam illaatha kannadi
Nammoda moonja kaattathae

Male : Neer vaththi pona pinnaalae
Meen vattam poda ennaathae
Ee mochcha pandam kettaalae
Nee kooru katti vikkathae

Male : Thaana yaarum
Varavillai neeyum aattam podathae
Verai vittu ooru naalum neengidathae

Male : Kozhi onnu kaal eduthu
Boomi pandha thorkadikka
Adugindra naatiyaththa
Ninnu paarunga

Male : Paambu puththu thaanum
Utchchi koburatha pola enni
Podugindra nadagaththa
Konjum kelunga

Male : Nool arunthu pona pattam
Vaanam etta thaavugindra
Kedu ketta kevalaththa
Solla venunga

Male : Kaalam namma kaalaminnu
Aanavathil pesi nikkum
Ezharaikku egapatta
Lollu thaanunga

Kozhi onnu song FAQ

Who sang Kozhi onnu?

Kozhi onnu was sung by Pushpavanam Kuppusamy for the 2018 Tamil film Seethakaathi.

Who wrote the lyrics of Kozhi onnu?

The lyrics of Kozhi onnu were written by Yugabharathi.

Who composed the music for Kozhi onnu?

The music for Kozhi onnu was composed by Govind Vasantha.

Which movie is the song Kozhi onnu from?

Kozhi onnu is from the Tamil film Seethakaathi, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

Kozhi onnu பாடலை பாடியவர் யார்?

Kozhi onnu பாடலை பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சீதக்காதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்