Tamil Songs lyrics · 2018
Uyir lyrics from Seethakaathi movie - சீதக்காதி திரைப்பட பாடல் வரிகள்
Uyir பாடல் 2018-ல் வெளியான சீதக்காதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: கோவிந்த் வசந்தா
Uyir is a song from the 2018 Tamil film Seethakaathi, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Govind Vasantha.
- Movie Name
- Seethakaathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சீதக்காதி
- Music
- Govind Vasantha
- Year
- 2018
- Lyrics
- Karthik Netha
- Singers
- Govind Vasantha
Lyrics(Tamil)
ஆண் : ஐயாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் வீழ்கிறதோ
ஆண் : அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில் துளியாய்
தனியாய் காய்கிறதோ
ஆண் : பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கி சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களாய் அழுகிறதே
உயிர் சாவில் முடிவதில்லை
குழு : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் : காணலே மெய்யாக
பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள்
சிலிர்பதுண்டோ உள்ளே….ஏ….
குழு : ஆழத்தின் ஆழங்களை
பார்த்த மௌனத்தினை
ஓசை ஜெய்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை
வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ
குழு : தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கூமானே
ஒப்பனை தான் கலைந்த பின்னே
உன் முகமாய் ஆனாயோ
ஆண் : கலை சாவை மதிப்பதில்லை
ஏகானந்த மலர் சாய்ந்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா
Lyrics(English)
Male : Aiyaavae edhai paarkiraai
Nedu neramaai
Vazhndhadhellam edhirae
Sarugaai veezhgiradho
Male : Aththanai pasamum
Naalpatta yekkamum
Orr nodiyil thuliyai
Thaniyaai kaaigiradho
Male : Paaraiyin mel peru velicham
Thangi sendrae pogiradhae
Thiyagamellaam thalai kunindhae
Mounangalaai azhugiradhae
Uyir saavil mudivathillai
Chorus : Mmm…mmm…mmm…
Mmm…mmm….mmm…mmm…
Mmm…mmm…mmm…
Mmm…mmm….mmm…mmm…
Male : Kaanalae meiyaaga
Pazhagivittaal ingae
Eeramaai thodum nadhigal
Silirpathundo ullae…ae…
Chorus : Aazhathin aazhangalai
Paartha maunathinai
Osai jeyipathundo
Kaalathin dhooram varai
Vergal vitta maram
Saavil uthirvathundo
Chorus : Thannanthaniyae aluthu vittae
Ponadhengae koomaanae
Oppanai thaan kalaintha pinnae
Un mugamaai aanaaiyoo
Male : Kalai saavai madhipathillai
Yegaantha malar sainthathae
Eri meedhilae
Vegirathae thaniyaai
Idhu thaan mudivaa
Uyir song FAQ
Who sang Uyir?
Uyir was sung by Govind Vasantha for the 2018 Tamil film Seethakaathi.
Who wrote the lyrics of Uyir?
The lyrics of Uyir were written by Karthik Netha.
Who composed the music for Uyir?
The music for Uyir was composed by Govind Vasantha.
Which movie is the song Uyir from?
Uyir is from the Tamil film Seethakaathi, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.
Uyir பாடலை பாடியவர் யார்?
Uyir பாடலை பாடியவர் கோவிந்த் வசந்தா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.