Tamil Songs lyrics · 2018
Alathi anbai lyrics from Asuravadham movie - அசுரவாதம் திரைப்பட பாடல் வரிகள்
Alathi anbai பாடல் 2018-ல் வெளியான அசுரவாதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: அனந்து
Alathi anbai is a song from the 2018 Tamil film Asuravadham, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Ananthu.
- Movie Name
- Asuravadham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அசுரவாதம்
- Music
- Govind Vasantha
- Year
- 2018
- Lyrics
- Karthik Netha
- Singers
- Ananthu
Lyrics(Tamil)
ஆண் : நான் அலாதி
அன்பை நீங்கி போகிறேன்
அனாதை வாழ்வை மீண்டும்
வாழ போகிறேன் உள்
சாகிறேன்
ஆண் : தினம்
அன்பே
ஆண் : ஓ கண்ணீரில்
மூழ்கும் பாறை ஆகிறேன்
என்னோடு நானே கேள்வி
ஆகி போகிறேன் உள்
வேகிறேன்
ஆண் : தினம்
அன்பே
ஆண் : ஏனோ வாழ்வே
ஓடோடி எல்லாம் ஏங்கி
போராடி யார் வாழ்வாரோ
என் வாழ்வை யார்
பார்ப்பாரோ என் பூவை
ஆண் : மூர்க்கமாய் இந்த
வாழ்க்கை பந்தாடுதே
ஏக்கமாய் ஒரு ஜீவன்
பின்னோடுதே சாம்பல்
காட்டில் அலைந்தும் சிறு
காகம் கோட்டை
அடைந்திடுமே தேடல்
தீரும் ஒரு நாள் இவன்
பாசம் தானாய் திரும்பிடுமே
ஆண் : ஓ கனவில் கூட
தூக்கம் இல்லையே
துஞ்சது காணும் காட்சி
யாவும் பூ முகம் உன்
ஞாபகம் கண்ணே
கண்ணே
ஆண் : ஓ எல்லாமே என்னை
கூறு போடுதே ஒன்றாக
வாழ்ந்த காலம் கொஞ்சம்
தேற்றுதே வலி மாற்றுதே
அன்பே அன்பே
ஆண் : தோளில் சாய்ந்தே
நீ பேசும் பொன்நாள் ஏந்தி
நான் வாழ்வேன் வருவேனே
நான் என் பூவே உன் மடி
சாயும் என் வாழ்வே
Lyrics(English)
Male : Naan alaathi anbai
Neengi pogiren
Anaadhai vazhvai
Meendum vazha pogiren
Ul saagiren
Male : Thinam…
Anbae…
Male : Ohhh…kanneeril moozhgum
Paarai aagiren
Ennodu naanae
Kelvi aagi pogiren
Ul vegiren
Male : Thinam…
Anbae…
Male : Yeno vazhvae ododi
Ellaam yengi
Pooradi yaar vazhvaro
En vazhvai
Yaar paarparo en poovai
Male : Moorkkamaai
Indha vazhkai panthadudhae
Yekkamaai oru jeevan pinnodudhae
Saambal kattil alaindhum
Siru kakkam koottai adaindhidumae
Thedal theerum oru naal
Ivan paasam thanaai thirumbidumae
Male : Ohhh…kanavil kooda
Thookkam illaiyae
Thunjadhu kaanum kaatchi
Yaavum poo mugam
Un nyabagam
Kannae…
Kannae…
Male : Ohhh…
Ellaamae ennai kooru podudhae
Ondraga vazhntha
Kaalam konjam thettrudhae
Vali maatrudhae
Anbae…
Anbae…
Male : Tholil saindhae
Nee pesum ponnaal yendhi
Naan vazhven varuvenae
Naan en poove
Un madi saayum en vazhvae
Alathi anbai song FAQ
Who sang Alathi anbai?
Alathi anbai was sung by Ananthu for the 2018 Tamil film Asuravadham.
Who wrote the lyrics of Alathi anbai?
The lyrics of Alathi anbai were written by Karthik Netha.
Who composed the music for Alathi anbai?
The music for Alathi anbai was composed by Govind Vasantha.
Which movie is the song Alathi anbai from?
Alathi anbai is from the Tamil film Asuravadham, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
Alathi anbai பாடலை பாடியவர் யார்?
Alathi anbai பாடலை பாடியவர் அனந்து.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.