Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Vasantha kaalangal lyrics from 96 movie - 96 திரைப்பட பாடல் வரிகள்

Vasantha kaalangal பாடல் 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: சின்மயி

Vasantha kaalangal is a song from the 2018 Tamil film 96, written by Uma Devi, composed by Govind Vasantha and sung by Chinmayi.

WhatsApp
Movie Name
96 🎬 Movie info
Movie Name (in Tamil)
96
Year
2018
Lyrics
Uma Devi
Singers
Chinmayi

Lyrics(Tamil)

கோவிந் வசந்தா

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

பெண் : உயிரின் தாகங்கள்
கிடந்து சாகுதே
கடந்த காலங்கள்
வாராதோ…

பெண் : பார்வையின்
பாராமயில்
வாழுமோ
என் நெஞ்சம்…

பெண் : வார்த்தைகள்
கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

பெண் : ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே

பெண் : வா… பாரங்கள்
மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே

பெண் : காதல் நிலவாய்
அட நான் காயவா
காலை ஒளியில்
ஏமாறவா வா…

பெண் : காயும் இருளில்
அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே
அழகே…

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

Lyrics(English)

Female : Vasantha kaalangal
Kasanthu poguthae
Enathu thoorangal
Ooyadho…

Female : Uyirin thaagangal
Kidanthu saaguthae
Kadantha kaalangal
Vaaradho…

Female : Paarvaiyin
Paaramayil
Vaazhumo
En nenjam…

Female : Vaarthaigal
Kozhaipol
Yaazhirunthum raagamindri
Yengi poguthae

Female : Vasantha kaalangal
Kasanthu poguthae
Enathu thoorangal
Ooyadho…

Female : Hmm…kaadhalin vedhangalil
Nyanyangal maari poguthae
Ennangal meeriduthae

Female : Vaa…baarangal megam aaguthae
Pathaigal nooraai thondruthae
Unnodu ondragavae

Female : Kaadhal nilavaai
Ada naan kaayava
Kaalai ozhiyil
Emarava vaa…

Female : Kaayum irulil
Ada nee vaazhava
Vidiyumintha kaalai namathae
Azhagae…

Female : Vasantha kaalangal
Kasanthu poguthae
Enathu thoorangal
Ooyadho…

Vasantha kaalangal song FAQ

Who sang Vasantha kaalangal?

Vasantha kaalangal was sung by Chinmayi for the 2018 Tamil film 96.

Who wrote the lyrics of Vasantha kaalangal?

The lyrics of Vasantha kaalangal were written by Uma Devi.

Who composed the music for Vasantha kaalangal?

The music for Vasantha kaalangal was composed by Govind Vasantha.

Which movie is the song Vasantha kaalangal from?

Vasantha kaalangal is from the Tamil film 96, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

Vasantha kaalangal பாடலை பாடியவர் யார்?

Vasantha kaalangal பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

96 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்