Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Yen Minukki lyrics from Asuran movie - அசுரன் திரைப்படத்திலிருந்து எம் மினுக்கிக் காத்திருக்கா பாடல் வரிகள்

எம் மினுக்கிக் காத்திருக்கா பாடல் 2019-ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: சின்மயி

Yen Minukki is a song from the 2019 Tamil film Asuran, sung by Chinmayi.

WhatsApp
Movie Name (in Tamil)
அசுரன்
Year
2019
Singers
Chinmayi

Lyrics(Tamil)

ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

நெத்தி வகுடுக்குள்ள
ஆம்பளைய சாச்சிருக்கா
ஆறப்போட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள
என்னை சுத்தும் சாமி புள்ள
முந்தியில முடிச்சிவைக்க
உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கம்மங் கூழைப் போல
கருவாட்டு துண்டப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா

உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கோழி கூட்டுக்குள்ள
எதுக்கு புல்லு வைக்கேன் நான்
மாட்டு தொழுவுல
எதுக்கு முட்டை தேடுதேன்

நானும் கோட்டி ஆயிட்டேனே
அட இது எதனால
தலை முட்டி ஒட வைக்காம்
இது அந்த எழவல

குவிச்சு வச்ச நெல்ல போல்
கூர்பாயும் நெஞ்சால
எனை குத்தி கொல்லதம்ல

எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா


ஹேய் நண்டு பாதையில
நானும் வண்டியோட்டுதேன்
வண்டு போச்சுன்னா
அதுட்ட நின்னு பேசுதேன்

பனை மேல கலையாம
நான் தொங்கி நிக்கேனே
பறைக்குள்ள இசை போல
நான் ஒளிஞ்சிருக்கேம்ல

அவன் முன்ன வந்துட்டா
அசங்காம கொன்னுட்டா
வலிக்காம வதைக்கதாம்யா

உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஹேய் ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

நெத்தி வகுடுக்குள்ள
ஆம்பளைய சாச்சிருக்கா
ஆறப்போட்டு வச்சிருக்கா
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள
என்னை சுத்தும் சாமி புள்ள
முந்தியில முடிச்சிவைக்க

உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

கம்மங் கூழைப் போல
கருவாட்டு துண்டப் போல
சொல்லாம முழுங்கத்தாம்மயா

உம்ம மினுக்கிக் காத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா
உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

Yen Minukki song FAQ

Who sang Yen Minukki?

Yen Minukki was sung by Chinmayi for the 2019 Tamil film Asuran.

Which movie is the song Yen Minukki from?

Yen Minukki is from the Tamil film Asuran, released in 2019. The film has 7 songs on Tamilputhumai.

எம் மினுக்கிக் காத்திருக்கா பாடலை பாடியவர் யார்?

எம் மினுக்கிக் காத்திருக்கா பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அசுரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்