Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Blood Bath lyrics from Asuran movie - அசுரன் திரைப்படத்திலிருந்து வா எதிரில் வா பாடல் வரிகள்

வா எதிரில் வா பாடல் 2019-ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Blood Bath is a song from the 2019 Tamil film Asuran, written by Arunraja Kamaraj and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
அசுரன்
Year
2019

Lyrics(Tamil)

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு
துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு
மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம்
என்னவென்பதை
உந்தன் கைகளில்
ஏந்தி நிற்கிறாய்

அந்த ஆயுதம்
என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேதப் பார்வை வேர்வை போல
ஊறிப் போன உலகிது

இறுகிப் போன மனமிது
இளகிப் போக மறுக்குது
பழகிப் பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும்
அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு
துன்ப மேகம் பொழியுது


ஏற்க மறுத்திடு
துரோகத் தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த
நீதி வாளை வீசிடு

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

குருதித் தாகம் அடிக்குது
பழியை
தீர்க்கத் துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதற்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்பை ஊட்டத் தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டுக் கொதிக்கிறோம்

நீதி எதுவென
இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென
கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு

வீதி வெளியிலே
உந்தன் கோபம் காட்டிடு
நீதிக் குருதியை
அள்ளித் தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா
அசுரா வா
அசுரத் தலைகள் சிதற

வா அசுரா வா
அசுரா வா
அசுரப் பகைகள் கதற

வா அசுரா வா
அசுரா வா
அசுரப் பலிகள் கொடுக்க

வா அசுரா வா
அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

Blood Bath song FAQ

Who sang Blood Bath?

Blood Bath was sung by Arunraja Kamaraj for the 2019 Tamil film Asuran.

Who wrote the lyrics of Blood Bath?

The lyrics of Blood Bath were written by Arunraja Kamaraj.

Which movie is the song Blood Bath from?

Blood Bath is from the Tamil film Asuran, released in 2019. The film has 7 songs on Tamilputhumai.

வா எதிரில் வா பாடலை பாடியவர் யார்?

வா எதிரில் வா பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அசுரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்