Trisha Illana Nayanthara
த்ரிஷா இல்லன நயன்தாரா
Artist profile
அருண்ராஜா காமராஜ்
அருண்ராஜா காமராஜ் (ஆங்கிலம்:Arunraja Kamaraj) என்பவர் தமிழ்த் திரைப்படத் துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவர் தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா முதலிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி அனைவரின் பாராட்டைப் பெற்றார். மேலும் இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
அருண்ராஜா தமிழ்நாடு மாநிலத்தின், karur மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரின் அருகில் பேரூர் என்ற ஊரில் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இவர் தனது உயர் கல்வியை திருச்சி பிஷப் ஹெபேர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி படிப்பை திருச்சி ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் கற்றார்.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அருண்ராஜா காமராஜ்
Arunraja Kamaraj is an Indian singer, lyricist, actor and director in Tamil language films. He has acted in films such as Jigarthanda, Raja Rani, and Maan Karate. He wrote and sung the song "Ding Dong" for the movie Jigarthanda, "Neruppu Da" for Rajinikanth's film Kabali, and the title song for Trisha Illana Nayanthara.
Kamaraj was married to Sindhuja, who died of COVID-19 in 2021. They had two daughters together. Kamaraj remarried in late 2022.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
த்ரிஷா இல்லன நயன்தாரா
அடங்காதே
வா எதிரில் வா
வரலாம் வரலாம் வா
நெருப்பு டா நெருங்கு டா
2022
♪ 2
நெஞ்சுக்கு நீதி
2020
♪ 4
Dikkiloona
2020
♪ 3
கொம்பு வச்ச சிங்கம்டா
2020
♪ 1
மாஸ்டர்
2020
♪ 5
பிளான் பண்ணி பண்ணனும்
2019
♪ 7
அசுரன்
2019
♪ 4
டபாங்க் 3
2019
♪ 3
தேவி 2
2019
♪ 2
ஜாக்பாட்
2019
♪ 9
நம்ம வீட்டுப் பிள்ளை
நட்புன்னா என்னான்னு தெரியுமா
2019
♪ 6
சர்வம் தாள மயம்
2019
♪ 1
வாட்ச்மன்
2018
♪ 6
அடங்காதே
2018
♪ 9
காலா
2018
♪ 5
கானா
2018
♪ 6
மங்கை மான்விழி அம்புகள்
2017
♪ 5
பைரவா
2017
♪ 4
பலூன்
2017
♪ 3
ப்ருஸ் லீ
2017
♪ 3
இவன் தந்திரன்
2017
♪ 5
கவண்
2017
♪ 5
மரகத நாணயம்
2017
♪ 5
சங்கிலி புங்கிலி கதவை தொர
2016
♪ 4
எனக்கு இன்னொரு பேர் இருக்கு
2016
♪ 6
கபாலி
2016
♪ 4
போக்கிரி ராஜா
2016
♪ 4
வீர சிவாஜி
2016
♪ 4
வாகாஹ்
2015
♪ 6
த்ரிஷா இல்லன நயன்தாரா