Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Varlaam Vaarlam Vaa lyrics from Bairavaa movie - பைரவா திரைப்படத்திலிருந்து வரலாம் வரலாம் வா பாடல் வரிகள்

வரலாம் வரலாம் வா பாடல் 2017-ல் வெளியான பைரவா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Varlaam Vaarlam Vaa is a song from the 2017 Tamil film Bairavaa, composed by Santhosh Narayanan and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
பைரவா
Year
2017

Lyrics(Tamil)

யாருடா இவன் யாருடா இவன்
ஊற கேட்ட தெரியும்
பார்ரா முன்ன வந்து நின்னு
பார்ரா புரியும்

கூறா நிக்கும் கத்தி
கண்ணு குள்ள மினுறும்
தாறு மாற கிள்ளி
பேர கேட்ட அதிரும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

மோதும் பார கூட
மன்னா மாறி போகட்டும்
வாழ தார போல
ஒண்ணா சேந்து வாழட்டும்

சீரும் காள இவன்
கொம்பில் குத்தி சாய்க்கட்டும்
ஊரும் பாசம் எல்லாம்
நல்ல காள துக்கட்டும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

>>>>>>

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

பாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா
பாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா .................

Varlaam Vaarlam Vaa song FAQ

Who sang Varlaam Vaarlam Vaa?

Varlaam Vaarlam Vaa was sung by Arunraja Kamaraj for the 2017 Tamil film Bairavaa.

Who composed the music for Varlaam Vaarlam Vaa?

The music for Varlaam Vaarlam Vaa was composed by Santhosh Narayanan.

Which movie is the song Varlaam Vaarlam Vaa from?

Varlaam Vaarlam Vaa is from the Tamil film Bairavaa, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

வரலாம் வரலாம் வா பாடலை பாடியவர் யார்?

வரலாம் வரலாம் வா பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பைரவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்