Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Pattaya Kelappu lyrics from Bairavaa movie - பைரவா திரைப்படத்திலிருந்து பட்டய கெளப்பு பாடல் வரிகள்

பட்டய கெளப்பு பாடல் 2017-ல் வெளியான பைரவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அனந்து

Pattaya Kelappu is a song from the 2017 Tamil film Bairavaa, written by Vairamuthu, composed by Santhosh Narayanan and sung by Ananthu.

WhatsApp
Movie Name (in Tamil)
பைரவா
Year
2017
Lyrics
Vairamuthu
Singers
Ananthu

Lyrics(Tamil)

பட்டய கெளப்பு குட்டையா கொழப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு
குரவ மீன பிடிக்க குட்டையா கொழப்பு

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு


சேத்த சக்கரை ஒடம்ப குளிக்கும்
சேர்த்த பணமோ உசுர குறைக்கும்
பாத்து பாத்து செலவழிக்கணுமே

பிள்ளை நிலவு கரைக்கு வருது
வெள்ளி கெரகம் விலகி வருது
காசை வீசி கணக்கு பண்ணணுமே

காசை எடு காத்தும் திசைய மாத்தும்
காசை எடு உன் கடலில் ரயிலும் போகும்
காசை எடு இமயம் கொஞ்சம் குனியும்
காசை எடு
பூட்டி வச்சி என்ன பண்ண போற
அல்லி கொடு இல்லை ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம் சேமிக்காது
ஜிலென்று கொண்டாடு

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

வாழனுமே எழ பாழ நம்ம வாழ்த்தணுமே
உன் எதிரி வந்த மோதி பார்க்கணுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே
நீதி கேட்டு தம்பி நீயே நில்லு
புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு

அட தப்புதப்பா விஜயன் வில்லு
தர்மத்தில் நெலச்சி நில்லு
ரெண்டாயிரம் ஆண்ட வாழ போற
சும்மா பூட்டி வச்சி எதுக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

பட்டய கெளப்பு குட்டையா கொழப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு
குரவ மீன பிடிக்க குட்டையா கொழப்பு

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

Pattaya Kelappu song FAQ

Who sang Pattaya Kelappu?

Pattaya Kelappu was sung by Ananthu for the 2017 Tamil film Bairavaa.

Who wrote the lyrics of Pattaya Kelappu?

The lyrics of Pattaya Kelappu were written by Vairamuthu.

Who composed the music for Pattaya Kelappu?

The music for Pattaya Kelappu was composed by Santhosh Narayanan.

Which movie is the song Pattaya Kelappu from?

Pattaya Kelappu is from the Tamil film Bairavaa, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

பட்டய கெளப்பு பாடலை பாடியவர் யார்?

பட்டய கெளப்பு பாடலை பாடியவர் அனந்து.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பைரவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்