Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Nilaayo lyrics from Bairavaa movie - பைரவா திரைப்படத்திலிருந்து நில்லாயோ பாடல் வரிகள்

நில்லாயோ பாடல் 2017-ல் வெளியான பைரவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: ஹரிசரண்

Nilaayo is a song from the 2017 Tamil film Bairavaa, written by Vairamuthu, composed by Santhosh Narayanan and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
பைரவா
Year
2017
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

(இசை)
மஞ்சள் மேகம்
ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும்
என் கதறும் உயிரும்
அவள் பேர் கேட்டு பின்னே போகும்

செல்லப் பூவே
நான் உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய்
உயிர் சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ
உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன
(இசை)

கனவா கனவா நான் காண்பது கனவா
என் கண் முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா
இவள் தென் நாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ ஓ... சிறுவாய் மலரோ ஓ...
வெள்ளை நதியோ ஓ... வெளியூர் நிலவோ ஓ...

நில்லாயோ நில்லாயோ
உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன
(இசை)

செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற பெண்ணை கண்டதில்லை
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை
முன் அழகால் முட்டி மோட்சம் கொடு
இல்லை பின் முடியால் என்னைத் தூக்கிலிடு

நில்லாயோ நில்லாயோ
உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன
(இசை)

Nilaayo song FAQ

Who sang Nilaayo?

Nilaayo was sung by Haricharan for the 2017 Tamil film Bairavaa.

Who wrote the lyrics of Nilaayo?

The lyrics of Nilaayo were written by Vairamuthu.

Who composed the music for Nilaayo?

The music for Nilaayo was composed by Santhosh Narayanan.

Which movie is the song Nilaayo from?

Nilaayo is from the Tamil film Bairavaa, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

நில்லாயோ பாடலை பாடியவர் யார்?

நில்லாயோ பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பைரவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்