Tamil Songs lyrics · 2025
Dino lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்
Dino பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்
Dino is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Arunraja Kamaraj.
- Movie Name
- Paranthu Po 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பறந்து போ
- Music
- Santhosh Dhayanidhi
- Year
- 2025
- Lyrics
- Madhan Karky
- Singers
- Arunraja Kamaraj
Lyrics(Tamil)
வசனம் : ……………………
ஆண் : இதோ வரான் பிக்காசோ பேரன்
வாத்து கூட்டம் நீந்தும்
குழு : ஆத்தை தாண்டி வாரான்
ஆண் மற்றும் குழு : பத்து யானை சை சைஸில்.....சைஸில்
ஒரு வாத்த வரைய போறான்…போறான்
ஆண் : பேர வைக்க போறான்
அதுக்கு பேர வைக்க போறான்
போறான்
ஆண் : டைரனோசொரஸ்-ஆ
ஸ்டெகோசொரஸ்-ஆ
பிராச்சியோசரஸ்-ஆ
அன்ங்கிலோசொரஸ்-ஆ
ட்ரைசெராடாப்ஸ்-ஆ
வெலோசிராப்டர்-ஆ
ஸ்பினோசொரஸ்-ஆ
அலோசரஸ்-ஆ
டிப்ளோடோகஸ்- ஆ
வசனம் : …………………….
ஆண் மற்றும் குழு :
குச்சி எல்லாமே பெயிண்ட் பிரஷ்ஷா
மண்ணு இவனோட கேன்வாஸ்ஸா
வானம் இவனோட கேலரியா
என்னா வரஞ்சிருக்காங்கன்னு பாக்குறியா
வசனம் : …………………….
ஆண் : சிம்பிள் ஆ சொன்னா டைனோசர்
நம்ம தமிழில சொன்னா துணுசாற
துணுசாற துணுசாற துணுசாற
வசனம் : …………………….
ஆண் : துணுசாற துணுசாற
துணுசாற…
Lyrics(English)
Dialogue : ………………
Male : Idho varaan picasso peran
Vaathu koottam neendhum
Chorus : Aatha thaandi varaan
Male and Chorus : Pathu yaana size-il..size-il
Oru vaatha varaiya poraan…poraan
Male : Pera veikka poraan
Adhukku pera veikka poraan
Poraan
Male : Tyrannosaurus-ah
Stegosaurus-ah
Brachiosaurus-ah
Ankylosaurus-ah
Triceratops-ah
Velociraptor-ah
Spinosaurus-ah
Allosaurus-ah
Diplodocus- ah
Dialogue : ………………….
Male and Chorus : Kutchi ellamae paint brush-ah
Mannu ivanoda canva-ah
Vaanam ivanoda gallery-ah
Enna varanjirukkaannu pakkuriya?
Dialogue : ………………….
Male : Simple ah sonna dinosaur
Namma tamilila sonna thunusaara
Thunusaara Thunusaara
Thunusaara
Dialogue : ………………….
Male : Thunusaara Thunusaara
Thunusaara…
Dino song FAQ
Who sang Dino?
Dino was sung by Arunraja Kamaraj for the 2025 Tamil film Paranthu Po.
Who wrote the lyrics of Dino?
The lyrics of Dino were written by Madhan Karky.
Who composed the music for Dino?
The music for Dino was composed by Santhosh Dhayanidhi.
Which movie is the song Dino from?
Dino is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.
Dino பாடலை பாடியவர் யார்?
Dino பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Anboda Serupa Kaanom
Anbu’s Smart
BTS
Daddy Baddy
Daddy Romba Paavam
டாடி ரொம்ப பாவம்
Dear Son
டியர் சன்
Dei Maganey (Reprise)
Football Is A Feeling
Friendu Kedacha
Kashtam Vandhaa (Reprise)
Malaikku Mela Son
Nethiki Goodbye
Night Vandhachi
Odura Kaatha
Open Panna
Smoking Kills
Sunflower
Where Is Anbu
Yaarunu Theriyudha