Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Daddy Baddy lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்

Daddy Baddy பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: Santhosh Dhayanidhi

Daddy Baddy is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Santhosh Dhayanidhi.

WhatsApp
Movie Name (in Tamil)
பறந்து போ
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : வசனம்

ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி
அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

ஆண் : ஓட்ட பைக்கு மேல
சீட்டா ஒன்னு சீற
ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு
சீன்-னும் இப்ப மாற

ஆண் : வசனம்

ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

ஆண் : பறக்குது பார் பைக்
அல்லுது பார் லைக்
பறக்குது பார் பைக்
அல்லுது பார் லைக்

ஆண் : காளியம்மா நமக்கு வேலியானவளே
யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே
நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய
ஓம் மஹா காளியே வா
என் பத்ர காளியே நீ வா
இவன் தந்தையை காக்க நீ வா

ஆண் : காளியம்மா நமக்கு வேலியானவளே
யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே
நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய
ஓம் மஹா காளியே வா
என் பத்ர காளியே நீ வா
இவன் இஎம்ஐ முடிக்க வா

ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

ஆண் : ஓட்ட பைக்கு மேல
சீட்டா ஒன்னு சீற
ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு
சீன்-னும் இப்ப மாற

ஆண் : டாட் திஸ் ரைடு லைக் எ சீட்டா
என்னடா சொல்லுற
சிறுத்தை மாறி பைக் ஓட்டுனப்பா
தேங்க்ஸ்டா

Lyrics(English)

Male : Dialogue

Male : Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi
Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Male : Ootta bike-uh mela
Chetah onnu seera
Hunting onnu aarambichu
Scene-uh ippa maara

Male : Dialogue

Male : Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Male : Parakkudhu paar bike
Alludhu paar like
Parakkudhu paar bike
Alludhu paar like

Male : Kaaliyamma namakku vaeliaanavalae
Yaazhi meedhamarndhu ennai kaathavalae
Nalindhavar kattaven valimai endraagiya
Om maha kaaliyae vaa
En badhra kaaliyae nee vaa
Ivan thandhaiyai kakka nee vaa

Male : Kaaliyamma namakku vaeliaanavalae
Yaazhi meedhamarndhu ennai kaathavalae
Nalindhavar kattaven valimai endraagiya
Om maha kaaliyae vaa
En badhra kaaliyae vaa
Ivan EMI mudikka vaa

Male : Anbupona daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Male : Otta bike-uh mela
Chetah onnu seera
Hunting onnu aarambichu
Life-uh ippa maara

Male : Dad this ride is like a cheetah
Ennada sollura
Sirutha maari bike ottuna paa
Thanks da

Daddy Baddy song FAQ

Who sang Daddy Baddy?

Daddy Baddy was sung by Santhosh Dhayanidhi for the 2025 Tamil film Paranthu Po.

Who wrote the lyrics of Daddy Baddy?

The lyrics of Daddy Baddy were written by Madhan Karky.

Who composed the music for Daddy Baddy?

The music for Daddy Baddy was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Daddy Baddy from?

Daddy Baddy is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.

Daddy Baddy பாடலை பாடியவர் யார்?

Daddy Baddy பாடலை பாடியவர் Santhosh Dhayanidhi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்