Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Open Panna lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்

Open Panna பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: Santhosh Dhayanidhi

Open Panna is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Santhosh Dhayanidhi.

WhatsApp
Movie Name (in Tamil)
பறந்து போ
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஓபன் பண்ணா ஒரு ஊருயா
சென்னை தானே அது பேருயா
சிட்லபாக்கம்தான் ஏரியா
ஒரு அபார்ட்மெண்ட்ட நீ பாருயா
முன்ன இது காடு
இப்போ நாலு நாலு ரோடு
ரோடு மேல வீடு
அந்த வீட்க்குள்ள யாரு.....யாரு

ஆண் : வீட்டு சுவர் எல்லாம் ஆர்ட் கேலரி
பொறந்த கிரியேட்ச்சர் எல்லாம் டீச்சர் மாதிரி
பிக்காசோவின் பேரன் இவன் கால் பந்துக்காரன்
ஸ்கேட் போர்டு வீரன்
அவன் பேர சொல்ல போறேன் போறேன்

ஆண் : கேப்பு டாப்புல ஓட்டுறானேடா
டிராக்டர் ஆ தான் நீட்டா
அவன் மொத்த உலகமும் நின்னு போகும்டா
ஜனா பேரா கேட்டா...கேட்டா
ஜனா பேர கேட்டா
ஜனா பேர கேட்டா

ஆண் : ஜூம் கிளாஸ்ல அனுப்புறாங்க பார்
ஹார்ட்டு மேல ஹார்ட்டா
பல எமோஜிங்கதான் கொட்டி கெடக்குது
வீணா போச்சு டேட்டா

ஆண் : ஏய் என்ஜாய் பண்ணதான்
கொஞ்ச நாளு தான்
ஹாப் இயர்லி லீவு
ஏய் லீவ்-லும் இந்த கிளாஸ் ஏன்
சம் ஒன் ப்ளீஸ் சேவ்-வு

Lyrics(English)

Male : Open panna oru ooruyaa
Chennai thaanae adhan peruyaa
Chitlapakkam than area
Oru apartmenta nee paaruyaa
Munna idhu kaadu
Ippo naalu naalu roadu
Roadu mela veedu
Andha veetukulla yaaru…yaaru

Male : Veetu suvaru ellaam art gallery
Porandha creature ellaam teacher maadhiri
Picaaso vin peran ivan kaal pandhu kaaran
Skate boat veeran avan pera solla poren poren

Male : Cappu toppula otturanae da
Tractor ah thaan neat-ah
Avan motha ulagamum ninni pogum da
Janah pera ketta…ketta
Janah pera ketta
Janah pera ketta

Male : Zoom class la anupuranga paar
Heratu mela herat -ah
Pala emojinga thaan kotti kedakkuthu
Veena pochu data

Male : Hey enjoy panna thaan
Konja naalu thaan
Half yearly leave-uh
Leave-lum indha class yen
Someone please save-uh

Open Panna song FAQ

Who sang Open Panna?

Open Panna was sung by Santhosh Dhayanidhi for the 2025 Tamil film Paranthu Po.

Who wrote the lyrics of Open Panna?

The lyrics of Open Panna were written by Madhan Karky.

Who composed the music for Open Panna?

The music for Open Panna was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Open Panna from?

Open Panna is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.

Open Panna பாடலை பாடியவர் யார்?

Open Panna பாடலை பாடியவர் Santhosh Dhayanidhi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்