Tamil Songs lyrics · 2025
Yaarunu Theriyudha lyrics from Paranthu Po movie - பறந்து போ திரைப்பட பாடல் வரிகள்
Yaarunu Theriyudha பாடல் 2025-ல் வெளியான பறந்து போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்
Yaarunu Theriyudha is a song from the 2025 Tamil film Paranthu Po, written by Madhan Karky, composed by Santhosh Dhayanidhi and sung by Arunraja Kamaraj.
- Movie Name
- Paranthu Po 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பறந்து போ
- Music
- Santhosh Dhayanidhi
- Year
- 2025
- Lyrics
- Madhan Karky
- Singers
- Arunraja Kamaraj
Lyrics(Tamil)
ஆண் : ஹம்மிங்
ஆண் : யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
ஆண் : கூண்டுல அடைக்க நான் கிளியில்லை
ஸ்கை
கட்டி வெக்க நினைக்காத நான் புலியில்லை
உல்ஃபு
சீட்டா போல நான் ஸ்லொவ் இல்லை
லைட் ஹேய்
யாருக்கிட்ட யூ லுக்கிங் ஃபார் எ பைட்
ஆண் : யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
இவன்தான் அன்பு நெருப்புடா
ஆண் : நான் ஆறடி ஹைட்டு இல்ல
ஆனா ஒன்ட்ரை டன் வெயிட்டு
ஸ்கூலுக்கு போற கிட்ன்னு நெனைச்சா
தோத்துடுவ யூ மைட்
வார்-க்கு முன்ன வார்னிங் தரேன்
கெட் அவுட் ஆப் மை சைட்
யாருக்கிட்ட பேபி யுவர் லுக்கிங் ஃபார் எ பைட்
ஆண் : யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
Lyrics(English)
Male : Humming
Male : Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Male : Goondula adaikka naan kiliyilla
Sky
Katti vekka ninaikkadha naan puliyilla
Wolfu
Cheetah pola naan slow illa
Light hey
Yarukkita you looking for a fight
Male : Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Ivan thaan anbu nerupuda
Male : Naan aaradi heightu illa
Aana ondra ton weight
Schoolukku pora kidnnu nenaicha
Thothuduva u might
Warukku munna warning tharen
Get out of my sight
Yarukkitta baby ur looking for a fight
Male : Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Yaarunu Theriyudha song FAQ
Who sang Yaarunu Theriyudha?
Yaarunu Theriyudha was sung by Arunraja Kamaraj for the 2025 Tamil film Paranthu Po.
Who wrote the lyrics of Yaarunu Theriyudha?
The lyrics of Yaarunu Theriyudha were written by Madhan Karky.
Who composed the music for Yaarunu Theriyudha?
The music for Yaarunu Theriyudha was composed by Santhosh Dhayanidhi.
Which movie is the song Yaarunu Theriyudha from?
Yaarunu Theriyudha is from the Tamil film Paranthu Po, released in 2025. The film has 20 songs on Tamilputhumai.
Yaarunu Theriyudha பாடலை பாடியவர் யார்?
Yaarunu Theriyudha பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பறந்து போ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Anboda Serupa Kaanom
Anbu’s Smart
BTS
Daddy Baddy
Daddy Romba Paavam
டாடி ரொம்ப பாவம்
Dear Son
டியர் சன்
Dei Maganey (Reprise)
Dino
Football Is A Feeling
Friendu Kedacha
Kashtam Vandhaa (Reprise)
Malaikku Mela Son
Nethiki Goodbye
Night Vandhachi
Odura Kaatha
Open Panna
Smoking Kills
Sunflower
Where Is Anbu